Actor Sasikumar’s Birthday gift to Lyricist Murugan Manthiram

Director Ponram, who had earlier directed ‘Varuthapadadha Vaalibar Sangam’, ‘Rajini Murugan’ & ‘Seemaraja’ is gearing up for his next release this April with ‘MGR Magan’ starring Sasi Kumar, Sathyaraj, Samuthirakani, Mirnalini and many other bunch of talented actors. With this movie, popular playback singer Anthony Daasan debuts as a music director. Recently, the audio of […]

Continue Reading

ஓவியா ஆன்ந்தம், சென்னை ஆன்ந்தம், கோவை ஆன்ந்தம் இதெல்லாம் பழசு… இந்த ஆன்ந்தம் புதுசு!

இது இணையத்தின் காலம். எல்லா செய்தியும் இங்கே அரை நொடியில் ட்ரெண்டிங்கில் ஏறி, உலகையே சுற்றி வந்து விடும். அப்படித்தான் பல தகவல்கள் காற்றில் மிதந்த வண்ணமே இருக்கின்றன. ஆனால் சில ஆண்டுகளுக்கு முன்னர் வரை ஒரு கிராமத்தில் நடக்கிற செய்திகளை வேகமாக பரிமாறிக் கொள்வதற்கு முக்கிய காரணமாக இருந்தவர்கள் முதியவர்கள் தான். அதிலும் குறிப்பாக “கிழவிகள்” தான் கிரமப்புறங்களில் செய்தித் தொடர்பு சாதனமாக விளங்கினார்கள். இன்றைய ட்விட்டர், முகநூல், இன்ஸ்டா வலைதளங்களுக்கு நிகராக அவர்களது தகவல் […]

Continue Reading

கிசுகிசுவுக்கு விடைதரும் ஆந்தம்

எத்தனையோ ஆந்தம் இதுவரை வெளியாகி உள்ளது. எல்லா ஊர்க்காரங்களும் அவங்க அவங்க ஊர் புகழ் பாடி ஆந்தம் உருவாக்கி ஆன்ட்ராய்டிலும், ஐபோனிலும் வெளியிடும் காலம் இது. இதோ அந்த ஆந்தம் வகையறா வரிசையில் அதிரடியாக வந்து சேர்ந்திருக்கிறது, கெழவி ஆந்தம். மெட்ராஸ் சென்ட்ரல் யூடியூப் சேனலில் வெளியாகி மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ள மார்த்தாண்ட சக்கரவர்த்தி காமெடி வெப் சீரிஸ்க்காக இந்த கெழவி ஆந்தம் உருவாக்கியுள்ளனர். பிரபு ஜெயராம் இயக்கத்தில் இஷான் தேவ் இசையில் இந்த பாடல் உருவாகியுள்ளது. […]

Continue Reading

அறம் காட்டிய அம்மா !  அழகும், திறமையும் கொண்ட சுனுலஷ்மி!

  அறம் படத்தின் கதாநாயகிகள் 3 பேர். முதல் கதாநாயகி: ஆளுமை நிறைந்த பேரழகும் பெருந்திறமையும் கொண்ட கலைஞர் #நயன்தாரா. இரண்டாவது கதாநாயகி: படம் நெடுகிலும் உணர்ச்சிப் பிழம்பாக நம்மை உருகிப்பதற வைக்கும், #அம்மா சுனுலஷ்மி. மூன்றாவது கதாநாயகி: அறம் படத்தில் தன்னுடைய அசாத்தியமான நடிப்பால் நம் இதயத்துடிப்பை எகிற வைக்கும் குழந்தை #தன்ஷிகா (எ) #மகாலட்சுமி. இதில் இரண்டாவது கதாநாயகியாக வரும் சுனுலஷ்மி அழகும் திறமையும் கொண்ட நடிகை, அற்புதமான பெல்லி நடனக்கலைஞர். அறம் படத்தில் […]

Continue Reading

கபிலன் வைரமுத்துவைப் பாராட்டிய பாடலாசிரியர்

அருள் சூரியக்கண்ணு இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் “தட்றோம் தூக்றோம்”. “தட்றோம் தூக்றோம்” படக்குழுவினர் டீமானிடைசேஸன் ஆந்தம் என்ற பாடலை வெளியிட்டிருக்கிறார்கள். கடந்த வருடம் நவம்பர் 8 பணமதிப்பிழப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டு ஒருவருடம் நிறைவடைந்ததை ஒட்டி இந்த வருட நவம்பர் 8ம் நாளை டிமானிடைசேஸன் தோல்வி என்று கருப்பு தினமாக ஒரு சாராரும், வெற்றி என்று கேக் வெட்டி இனிப்பு வழங்கி இன்னொரு சாராரும் அனுசரித்திருக்கிறார்கள். எல்லா சாராருக்கும் என்ன உண்மையில் என்ன நடந்தது என்பது தெரியும். […]

Continue Reading

விழித்திரு – உண்மையை கதைப்படுத்தி இருக்கும் கலைஞன் மீரா கதிரவன்.

அவள் பெயர் தமிழரசி, படத்திற்கு பின் மீரா கதிரவனுக்கான நீண்ட நெடிய காத்திருப்பின் விழித்திருத்தல் கனவு நிஜமாகி இருக்கிறது. தான் நினைத்ததை தான் நினைத்தபடி சொல்ல நினைக்கிற கலைஞனுக்கு சினிமா எப்போதும் கடிவாளங்களையே பரிசாய் அழைக்கும். அந்த வகையில் அவள் பெயர் தமிழரசியின் மீரா கதிரவனிடம் இருந்து எதிர்பார்க்கப்பட்ட படைப்பில் இருந்து மாறுபட்டதாக வந்திருக்கிறது, விழித்திரு. உண்மையை சொன்னால், சாதி வெறியன் என்றும், மத வெறியன் என்றும், இன்னும் வேறு வேறு பெயர் வைக்கிறார்கள். எதன் மீதான […]

Continue Reading