“மாட்டிக்கிச்சே” பாடலாசிரியரை வறுத்தெடுத்த முருகன் மந்திரம்!!

தமிழ் சினிமா பாடல்களில் பெண்களுக்கான மரியாதை என்பது துளிகூட இருப்பதில்லை. தாமரை, உமாதேவி, தமிழச்சி தங்கபாண்டியன், குட்டி ரேவதி போன்ற பெண் பாடலாசிரியர்கள் அழகு தமிழில் அர்த்தம் நிறைந்த வரிகளால் பாட்டெழுதினாலும் ஹிட்டாவது என்னவோ “பீப் சாங்க்” தான். ஒரு சில ஆண் பாடலாசிரியர்களைத் தவிர ஏனையோர் எழுதும் பாடல்கள் எல்லாம் நாராச ரகம் தான். இந்த உண்மையை எந்தத் தயக்கமும் இல்லாமல் பேசியிருக்கிறார் பாடலாசிரியர் முருகன் மந்திரம். சமீபத்தில் நடைபெற்ற “நாகேஷ் திரையரங்கம்” பத்திரிக்கையாளர் சந்திப்பில் […]

Continue Reading