அப்பாவானார் நடிகர் விதார்த்

மைனா படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமானவர் நடிகர் விதார்த். இவர் அஜீத்துடன் வீரம், குற்றமே தண்டனை, காடு போன்ற படங்களில் நடித்துள்ளார். தற்போது அவர் நடிப்பில் வெளியாகியுள்ள ‘ஒரு கிடாயின் கருணை ’படம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. மேலும் இயக்குநர் இமயம் பாரதிராஜாவுடன் இவர் இணைந்து நடித்துள்ள குரங்கு பொம்மை படத்தின் இசை வெளியீட்டு விழாவும் சமீபத்தில் நடைபெற்றது. இந்நிலையில் விதார்த்துக்கு பழனியில் பெண்குழந்தை பிறந்துள்ளது. இதனையடுத்து திரையுலகினர் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். பழனியைச் சேர்ந்த […]

Continue Reading

மீண்டும் திருமணம் : அமலாபால்

‘சிந்து சமவெளி’ படம் மூலம் தமிழில் அறிமுகமானவர் அமலாபால். ‘மைனா’ படத்தில் நடித்ததன் மூலம் பிரபலம் ஆனார். தொடர்ந்து நடித்த படங்கள் அமலாபாலுக்கு நட்சத்திர அந்தஸ்தைக் கொடுத்தது. நடிப்புக்காக பல விருதுகளையும் பெற்றார். ‘தெய்வ திருமகள்’ படத்தில் நடித்தபோது அந்த படத்தின் இயக்குனர் ஏ.எல்.விஜய்யை காதலித்தார். 2014-ம் ஆண்டு இருவரும் திருமணம் செய்து கொண்டனர். 2 வருடங்களில் திருமண வாழ்க்கை கசந்தது. 2016-ல் விவாகரத்து கேட்டு கோர்ட்டை அணுகினார்கள். கடந்த பிப்ரவரி மாதம் அமலாபால் சட்டப்படி இயக்குனர் […]

Continue Reading