நா.முத்துகுமார் எழுதிய பாட்டுக்கு விருது நிச்சயம்

லஷ்மி கிரியேசன்ஸ் பட நிறுவனம் மிக பிரமாண்டமாக தயாரிக்கும் படம்  ” பெட்டிக்கடை “ இந்தப் படத்தில் சமுத்திரகனி கதாநாயகனாக நடிக்கிறார். சமுத்திர பாண்டி என்கிற வித்தியாசமான புரட்சிகர சிந்தனை கொண்ட வாத்தியாராக நடிக்கிறார். இன்னொரு நாயகனாக மொசக்குட்டி வீரா நடிக்கிறார். கதா நாயகியாக சாந்தினி நடிக்கிறார். இன்னொரு ஜோடியாக சுந்தர் அஸ்மிதா நடிக்கிறார்கள். வர்ஷாவும் ஒரு கதா நாயகியாக நடிக்கிறார்.. மற்றும் நான் கடவுள் ராஜேந்திரன்,ஆர்.சுந்தர்ராஜன், திருமுருகன், செந்தி ஆர்.வி.உதயகுமார், ராஜேந்திர நாத்,ஐஸ்வர்யா ஆகியோர் நடிக்கிறார்கள்   இந்த படத்தில்  அமரர் நா.முத்துகுமார் எழுதிய  […]

Continue Reading

“பறவையே எங்கு இருக்கிறாய்?” நா.முத்துக்குமார் ஸ்பெஷல்!!

“போர்க்களத்தில் பிறந்து விட்டோம்.. வந்தவை போனவை வருத்தமில்லை! காட்டினிலே வாழ்கின்றோம்.. முட்களின் வலி ஒன்றும் மரணமில்லை! இருட்டினிலே நீ நடக்கையிலே உன் நிழலும் உன்னை விட்டு விலகிவிடும்! நீ மட்டும் தான் இந்த உலகத்திலே உனக்குத் துணை என்று விளங்கி விடும்! பழிபோடும் உலகம் இங்கே.. பலியான உயிர்கள் எங்கே!? கரை வரும் நேரம் பார்த்து கப்பலில் காத்திருப்போம்! எரிமலை வந்தால் கூட ஏறி நின்று போர் தொடுப்போம்!” சரியாக 2006-ஆம் ஆண்டு வெளியான “புதுப்பேட்டை” படத்தில் […]

Continue Reading

நா.முத்துக்குமார் கடைசியாக பாடல் எழுதிய படம்!

  ‘வி மூவிஸ்’ சார்பில் விஜய் விக்காஷ் தயாரிப்பில் ராஜ நாகஜோதி இயக்கியிருக்கும் படம் ‘துலாம்’ . இப்படம் போதைக்கு அடிமையான கல்லூரி மாணவர்களின் வாழ்வியலையும்,  மனச்சாட்சி உள்ள மனிதர்கள் இன்னும் நிறையபேர் உள்ளார்கள் என்பதையும் விவரிக்கும் படம் தான் இந்த துலாம் .  இப்படத்தில் நாயகனாக புதுமுகம் நிவாத் நடிக்க நாயகியாக டெப்லினா ஜாக்சி நடிக்கிறார்கள் .  இவர்களுடன்  முக்கிய கதாபாத்திரத்தில் பொன்னம்பலம், மனோபாலா, பாலாசிங் , மோனா பிந்ரே மற்றும் ‘ஈரமான ரோஜாவே’ புகழ் […]

Continue Reading

திரையரங்குகளில் திறப்பு விழா! விரைவில்…

டைரக்டர் ஹரியிடம் ‘வேங்கை’, ‘சிங்கம்’, ‘பூஜை’ போன்ற படங்களில் அசோஸியேட்டாக பணியாற்றியவர் கே.ஜி.வீரமணி. இவர், ‘டாஸ்மாக்’ எதிராக தமிழகம் முழுவதும் நடந்து வரும் மக்கள் போராட்டத்தை திரைக்கதையாக்கி, காதல் காட்சிகளுடன் பொழுது போக்கு அம்சங்கள் கலந்து ஜனரஞ்சகமாக உருவாக்கியிருக்கும் படம் “திறப்பு விழா”. இதில் புதுமுக நடிகர் ஜெயஆனந்த் கதாநாயகனாகவும், ரஹானா கதாநாயகியாகவும் நடிக்கின்றனர். இவர்களுடன் மனோபாலா ஜி.எம்.குமார், ‘பசங்க’ சிவக்குமார், ‘ரோபோ’ சங்கர், சூப்பர் குட்லட்சுமணன், சிசர் மனோகர், ‘நாதஸ்வரம்’ முனீஸ், கவிதா பாலாஜி, ரெங்க […]

Continue Reading