நடிகர் விஜயகுமாருக்கு ‘டாக்டர் பட்டம்’ – நடிகர் சங்கம் வாழ்த்து

நடிகர் விஜயகுமார் அவர்களுக்கு எம்.ஜி.ஆர் நிகர் நிலை பல்கலைகழகம் டாக்டர் பட்டம் அளித்து அவரை கௌரவிக்க உள்ளது. டாக்டர் பட்டம் பெற்ற விஜயகுமாருக்கு தென்னிந்திய நடிகர் சங்கம் வாழ்த்து தெரிவித்துள்ளது. நடிகர் சங்கம் வெளியிட்டுள்ள வாழ்த்து அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது, நடிகரும் எங்களது மூத்த சகோதரருமான விஜயகுமார் “பொண்ணுக்கு தங்கமனசு “ என்ற திரைப்படத்தின் முலமாக கதாநாயகனாக சினிமாவில் அறிமுகமாகி கடந்த ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாக அவர் கலைச்சேவையாற்றி வருகிறார். தொடர்ந்து அக்னிநடசத்திரம், கிழக்கு சீமையிலே, நாட்டாமை, போன்ற […]

Continue Reading