தோள் தரும் தோழன் சமுத்திரகனி!
இயக்குநர் சசிகுமார் மகத்தான வெற்றி பெற்றார். நடிகர் சசிகுமார் ஓரளவிற்கு நல்ல பெயர் சம்பாதித்தார். தயாரிப்பாளர் சசிகுமார் மொத்தமாகவே முடிந்து போயிருக்கிறார். இனி ஒரு தயாரிப்பாளராக அவர் மீண்டு வருவது, தமிழ் சினிமா வரைமுறைகளின் படி சாதாரணமான் காரியமில்லை. “தாரை தப்பட்டை” படத்தில் விழுந்த அடியிலிருந்து சசிகுமாரால் இன்னும் கூட மீள முடியவில்லை. கடைசியாக வந்த “கொடிவீரன்” கூட சசிகுமாருக்கு கைகொடுக்கவில்லை. அடுத்தடுத்த தோல்விகளினால் காயம்பட்டிருக்கும் சசிகுமாருக்கு, தோள்கொடுக்க முடிவெடுத்திருக்கிறாராம் சமுத்திரக்கனி. தான் இயக்கவிருக்கும் அடுத்த படத்தில் […]
Continue Reading