MAJILI MOVIE REVIEW

MAJILI-Review : Majili Story: An alcoholic and a failed cricketer, Poorna is a nuisance in his neighbourhood, burden for his father and a wound that needs to be nursed for his wife. His wound runs deep as its not physical, but an emotional trauma caused by a love story which changes him forever.  Majili Review: Love, heartbreak […]

Continue Reading

சினிமாவை விட்டு விலகும் முடிவில் சமந்தா, மனதை மாற்றிய படங்கள்

சமந்தா, தெலுங்கு நடிகர் நாகசைதன்யாவை திருமணம் செய்த பிறகும் படங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார். விஷாலின் இரும்புத்திரை, சாவித்திரியின் வாழ்க்கையை மையமாக வைத்து தயாராகி உள்ள நடிகையர் திலகம் ஆகிய படங்கள் சமந்தாவின் நடிப்பில் திரைக்கு வர தயாராக உள்ளன. சிவகார்த்திகேயனுடன் சீமராஜா, விஜய் சேதுபதியுடன் சூப்பர் டீலக்ஸ் படங்களிலும் நடிக்கிறார். சினிமா அனுபவங்கள் குறித்து பேசிய சமந்தா, “நான் சினிமாவுக்கு வந்த புதிதில் மிகவும் பயந்தேன். பாதுகாப்பு இல்லாத உணர்வு ஏற்பட்டது. நல்ல கதைகள் அமைந்தால் […]

Continue Reading

மாலை சூடப்போகும் மகிழ்ச்சியில் சமந்தா – நாகசைதன்யா

நடிகை சமந்தாவும், தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவும் நீண்ட நாட்களாக காதலித்து வந்தனர். நாகார்ஜூனாவின் மகனான நாகசைதன்யா இந்து மதத்தைச் சேர்ந்தவர். தமிழ் நடிகையான சமந்தா கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்தவர். வெவ்வேறு மதத்தைச் சேர்ந்தவர்கள் என்றாலும் பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொள்வதில் தீவிரமாக இருந்தனர். இதையடுத்து, இரு குடும்பத்தினரும் இந்த திருமணத்துக்கு ஒப்புக் கொண்டனர். இந்து, கிறிஸ்தவ முறைப்படி இந்த திருமணத்தை கோவாவில் நடத்துவது என்றும், அதில் இரண்டு குடும்பத்தினர் மட்டும் பங்கேற்பது என்றும் முடிவு […]

Continue Reading

உலக அழகியுடன் திருமணம், சந்தோஷத்தில் நாகசைதன்யா

நடிகை சமந்தாவுக்கும், பிரபல தெலுங்கு நடிகர் நாகார்ஜுனாவின் மகனும், நடிகருமான நாகசைதன்யாவுக்கும் திருமணம் முடிவாகி உள்ளது. இவர்கள் நிச்சயதார்த்தம் கடந்த ஜனவரி மாதம் முடிந்தது. திருமணம் அக்டோபர் மாதம் 6-ந் தேதி கோவாவில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நடக்கிறது. சமந்தா-நாகசைதன்யா இருவரும் இந்து, கிறிஸ்தவ முறைப்படி திருமணம் செய்துகொள்கின்றனர். திருமணம் முடிந்ததும் ஐதராபாத்தில் விருந்து நிகழ்ச்சிக்கும் ஏற்பாடு செய்துள்ளனர். திருமணத்துக்கான அழைப்பிதழ்கள் தயாராகி உள்ளது. ஆந்திரா, தெலுங்கானாவில் உள்ள அரசியல் கட்சி பிரமுகர்கள், நடிகர்-நடிகைகள் மற்றும் உறவினர்களுக்கு […]

Continue Reading

சமந்தாவுக்கு நவீன வேலைப்பாடுகளுடன் கூடிய முகூர்த்த புடவை

நடிகை சமந்தாவும், நடிகர் நாக சைதன்யாவும் திருமணத்துக்கு தயாராகி உள்ளனர். நாக சைதன்யா பிரபல தெலுங்கு நடிகர் நாகர்ஜுனாவின் மகன் ஆவார். இவர் தெலுங்கில் முன்னணி கதாநாயகனாக இருக்கிறார். தெலுங்கு படமொன்றில் ஜோடியாக நடித்தபோது இருவரும் காதல் வயப்பட்டனர். இவர்களுக்கு கடந்த ஜனவரி மாதம் நிச்சயதார்த்தம் நடந்தது. அக்டோபர் மாதம் திருமணத்தை முடிக்க திட்டமிட்டு அதற்கான ஏற்பாடுகளில் இரு வீட்டாரும் தீவிரமாக ஈடுபட்டு உள்ளனர். கோவாவில் திருமணம் நடக்க உள்ளது. இதற்காக அங்கு அக்டோபர் 6-ந் தேதி […]

Continue Reading

100-வது படத்தில் விஜய் – சமந்தா

சமந்தாவுக்கும், தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவுக்கும் வரும் அக்டோபர் மாதம் திருமணம் நடைபெறவிருக்கிறது. அதற்கு முன்னதாக அவர் நடிக்க ஒப்பந்தமாகியுள்ள படங்களில் நடித்து கொடுத்து முடித்துவிட வேண்டும் என்பதில் தீவிரமாக இருக்கிறார். அதன்படி, தற்போது விஷாலுடன் ‘இரும்பு திரை’, விஜய் சேதுபதியுடன் ‘அநீதி கண்கள்’ ஆகிய படங்களில் பிசியாக நடித்து வருகிறார். இதுதவிர இரண்டு தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார். விஜய் நடிப்பில் அட்லி இயக்கும் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியிருந்தார். இப்படத்தின் படப்பிடிப்பில் ஜுன் மாதத்தில் சமந்தா […]

Continue Reading

கோவாவில் இல்லை… அமெரிக்காவில்!

`விண்ணைத் தாண்டி வருவாயா’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் சமந்தா. அந்த படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்த சமந்தா, அந்த படத்தின் தெலுங்கு பதிப்பான `யே மாயா சேசவா’ படத்தில் நாக சைதன்யாவுக்கு ஜோடியாக நடித்திருந்தார். அதைத் தொடர்ந்து பல படங்களில் தொடர்ந்து நடித்துள்ள சமந்தா தமிழ், தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார். நாக சைதன்யாவுடன் இணைந்து 4 படங்களில் நடித்துள்ள சமந்தா – நாக தைன்யா. `மனம்’ படத்தில் நடிக்கும் போது […]

Continue Reading

மன அழுத்தத்திற்கு பாராட்டுகளே மருந்து : சமந்தா

நடிகை சமந்தா அளித்த பேட்டி வருமாறு:- “நாக சைதன்யாவுக்கும் எனக்கும் இருக்கும் காதல் தெய்வீகமானது. ஒரு படத்தில், “பெண்கள் மன அமைதியை கெடுப்பவர்கள்” என்று நாக சைதன்யா வசனம் பேசி இருக்கிறார் என்றும் உங்களால் அவர் மனஅமைதி கெட்டுப்போய் இருக்கிறாரா? என்றும் என்னிடம் பலர் கேட்கிறார்கள். சினிமாவில் பேசும் வசனத்துக்கும் சொந்த வாழ்க்கைக்கும் சம்பந்தம் இல்லை. அவரது வசனத்தில் குறிப்பிடும் பெண்கள் வேறு. நாக சைதன்யா மனம் நிறைய நான்தான் இருக்கிறேன். எனக்கும் அவருக்குமான காதல் வாழ்க்கை […]

Continue Reading

100 சதவீத காதலில் ஜி.வி.பிரகாஷ்!

கடந்த 2011-ஆம் ஆண்டு தெலுங்கில் நாக சைத்தன்யா-தமன்னா நடிப்பில் வெளியாகி, வசூல் வேட்டை செய்த படம் ‘100% லவ்’. இப்படத்தை தெலுங்கில் பி.சுகுமார் என்பவர் இயக்கியிருந்தார். இப்படம் தற்போது தமிழில் ரீமேக் ஆகவிருக்கிறது. இப்படத்தில் கதாநாயகனாகவும், இசையமைப்பாளராகவும் ஜி.வி.பிரகாஷ் பணியாற்றுகிறார். இப்படத்தை எம்.எம்.சந்திரமௌலி என்பவர் இயக்குகிறார். இவர் பேக் வாட்டர்ஸ், நடாஷா உள்ளிட்ட ஹாலிவுட் படங்களில் ஒளிப்பதிவாளராக பணியாற்றிய ப்ரெட் மார்பியிடம் பணியாற்றியவர். தெலுங்கில் இயக்கிய சுகுமார் கிரியேட்டிவ் சினிமாஸ் NY சார்பில் இப்படத்தை தயாரிக்கிறார். NJ […]

Continue Reading