“மாட்டிக்கிச்சே” பாடலாசிரியரை வறுத்தெடுத்த முருகன் மந்திரம்!!

தமிழ் சினிமா பாடல்களில் பெண்களுக்கான மரியாதை என்பது துளிகூட இருப்பதில்லை. தாமரை, உமாதேவி, தமிழச்சி தங்கபாண்டியன், குட்டி ரேவதி போன்ற பெண் பாடலாசிரியர்கள் அழகு தமிழில் அர்த்தம் நிறைந்த வரிகளால் பாட்டெழுதினாலும் ஹிட்டாவது என்னவோ “பீப் சாங்க்” தான். ஒரு சில ஆண் பாடலாசிரியர்களைத் தவிர ஏனையோர் எழுதும் பாடல்கள் எல்லாம் நாராச ரகம் தான். இந்த உண்மையை எந்தத் தயக்கமும் இல்லாமல் பேசியிருக்கிறார் பாடலாசிரியர் முருகன் மந்திரம். சமீபத்தில் நடைபெற்ற “நாகேஷ் திரையரங்கம்” பத்திரிக்கையாளர் சந்திப்பில் […]

Continue Reading

திகில் பட பிரியர்களுக்கான படம்

ட்ரான்ஸ் இண்டியா மீடியா நிறுவனத்தின் ராஜேந்திர எம்.ராஜன் அவர்களின் தயாரிப்பில் உருவாகியிருக்கும் முதல் படைப்பு “நாகேஷ் திரையரங்கம்”. ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்ட “அகடம்” திரைப்படத்தை இயக்கி கின்னஸ் சாதனை படைத்த இசாக் இயக்கியுள்ள திரைப்படம் இது. “நெடுஞ்சாலை”, “மாயா” படப் புகழ் ஆரி கதாநாயகனாக நடித்திருக்கும் இந்தப் படத்தில் “வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்”, “இனிமே இப்படித்தான்” படங்களில் நடித்த ஆஸ்னா சவேரி ஜோடியாக நடித்திருக்கிறார். காளி வெங்கட், மும்பை மாடல் மாசூம் சங்கர் மற்றும் பலர் நடித்துள்ளனர். […]

Continue Reading