ஒளிப்பதிவாளர் இயக்கும் படத்தின் துவக்கவிழா

ஜெயம் ரவி, ஹன்சிகா நடித்த ‘ரோமியோ ஜூலியட்’, விஷால் நடித்த ‘கத்தி சண்டை’ போன்ற வெற்றிப் படங்களை தயாரித்த மெட்ராஸ் எண்டர்பிரைசஸ் நிறுவனத்தின் தயாரிப்பாளர் எஸ்.நந்தகோபால் அடுத்து விஜய் சேதுபதி கதாநாயகனாக நடிக்கும் ‘96’ என்ற படத்தை தயாரிக்கிறார். இந்தப் படத்தில் கதாநாயகியாக த்ரிஷா நடிக்கிறார். மேலும் காளி வெங்கட், வினோதினி ஆகியோரும் நடிக்கிறார்கள். மற்ற நட்சத்திரங்களுக்கான தேர்வு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. ஒளிப்பதிவு – சண்முகசுந்தரம், இசை – கோவிந்த் மேனன், படத் தொகுப்பு – கோவிந்தராஜ், […]

Continue Reading