பார்ட்டிகளுக்கு செல்வது இல்லை – நந்திதா
அட்டகத்தி படம் மூலம் அறிமுகமான நந்திதா, சமீபத்தில் அளித்த பேட்டியில் பார்ட்டிகளுக்கு செல்வது இல்லை என்று கூறியிருக்கிறார். அட்டகத்தி படம் மூலம் அறிமுகமான நந்திதா, எதிர் நீச்சல், இதற்குதானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா படங்கள் மூலம் கவனிக்கப்பட்டார். தேவி 2 படத்தில் நடித்தவர் அடுத்து 2 படங்களில் தனி கதாநாயகியாக நடிக்கிறார். அவர் அளித்த பேட்டி:- தமிழைவிட தெலுங்கில் அதிக கவனம் செலுத்துவது ஏன்? சினிமாவுக்கு வந்து 8 ஆண்டுகள் ஆகிறது. தமிழில் ஒரே மாதிரியான கதாபாத்திரங்கள் வருகின்றன. […]
Continue Reading