போங்கு – விமர்சனம்

சென்னையில் தனது நண்பர்களுடன் இணைந்து கார் திருட்டு தொழில் செய்து வருகிறார் நட்டி. இவருக்கு மதுரையில் தாதாவான சரத் லோகித்ஸ்வா வைத்திருக்கும் 10 சொகுசு கார்களை கடத்தி வரும்படி உத்தரவு வருகிறது. இதையடுத்து அந்த கார்களை கடத்துவதற்காக, தனது குழுவுடன் மதுரை செல்கிறார் நட்டி. இறுதியில் நட்டி 10 கார்களை திருடினாரா? சரத் லோகித்ஸ்வாவிடம் மாட்டினாரா? கார் திருட்டு தொழிலில் நட்டி ஈடுபட்டதற்கான காரணம் என்ன? என்பதே படத்தின் மீதிக்கதை. ‘சதுரங்க வேட்டை’ படத்திற்கு பிறகு நட்டி […]

Continue Reading

வந்தால் நல்லா இருக்கும் : நடிகர் நட்ராஜ் நம்பிக்கை

நடிகர் ரஜினிகாந்த் கடந்த 15-ந் தேதி முதல் 19-ந் தேதி வரை ரசிகர்களை சந்தித்து அவர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டார். அப்போது ரசிகர்களிடம் பேசிய ரஜினி, “ஆண்டவன் நினைத்தால் அரசியலுக்கு வருவேன். எதிர்ப்பு இல்லாமல் அரசியலில் யாரும் வளர முடியாது. 23 ஆண்டுகள் மட்டும் தான் கர்நாடகாவில் வாழ்ந்தேன். 44 ஆண்டுகள் தமிழ்நாட்டில் தான் வாழ்ந்து வருகிறேன். நான் ஒரு பச்சை தமிழன். அரசியல் சிஸ்டம் சரியில்லை” என்று கூறினார். ரஜினியின் பேச்சு அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை […]

Continue Reading