உளவுத்துறை திரில்லர், இணைய தொடர் “ஸ்பெஷல் ஆப்ஸ்”
இந்தியாவில் நடந்த தீவிரவாத தாக்குதலுக்கு பின்னுள்ளவர்களை தேடிய 19 வருட தேடுதல் வேட்டை, நீரஜ் பாண்டே உருவாக்கத்தில் இந்தியாவில் 19 வருடங்களில் உண்மையில் நடந்த சம்பவங்களின் பின்னணியில் உருவாகியிருக்கும் இணைய தொடர் ! Hotstar Specials வழங்கும் இந்த “ஸ்பெஷல் ஆப்ஸ்” ( Special Ops ) இணையத்தொடரை இயக்குநர் நீரஜ் பாண்டேவுடன் சிவம் நாயார் இணைந்து இயக்கியுள்ளார். மிக பிரபல நடிகர்களான கே கே மேனன், திவ்யா தத்தா, வினய் பதக், கரண் டக்கர், சஜ்ஜத் […]
Continue Reading