இன்றைய பரபரப்புச் செய்திகள் 13.03.2018

* சத்தீஸ்கரில் மாவோயிஸ்ட் கண்ணி வெடியில் சிக்கி 9 சிஆர்பிஎஃப் வீரர்கள் பலி : தாக்குதலில் உயிரிழந்த சிஆர்பிஎஃப் வீரர்கள் குடும்பத்துக்கு ஜனாதிபதி இரங்கல். * ஆழ்கடலில் மீன்பிடிக்க சென்ற மீனவர்கள் அனைவரும் பத்திரமாக உள்ளனர் – தமிழக அரசு. * ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் கைதான கார்த்தி சிதம்பரத்தின் ஆடிட்டர் பாஸ்கர ராமனுக்கு ஜாமீன் வழங்கி டெல்லி நீதிமன்றம் உத்தரவு. * ஒக்கி புயலில் சிக்கி காணாமல் போன 193 மீனவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.20 […]

Continue Reading

இன்றைய பரபரப்புச் செய்திகள் 12/03/18 !

* தேனி குரங்கணி காட்டுத் தீயில் சிக்கி 9 பேர் உயிரிழப்பு : உயிரிழந்த 9 பேரில் 6 பேர் சென்னையை சேர்ந்தவர்கள், 3 பேர் ஈரோட்டை சேர்ந்தவர்கள் என தேனி மாவட்ட ஆட்சியர் பல்லவி பல்தேவ் அறிவிப்பு. * தேனி குரங்கணி காட்டுத்தீ குறித்த தகவல்களை பெற, தகவல் மைய எண்கள் வெளியீடு; 94450 00586 99947 93321 ஆகிய எண்களுக்கு தொடர்பு கொண்டு தகவல்களை பெறலாம். * தேனி குரங்கணி காட்டுத்தீயில் இருந்து மீட்கப்பட்ட […]

Continue Reading

இன்றைய பரபரப்புச் செய்திகள் 23/02/18 !

* தமிழகத்தில் கணினி மூலம் பாடத்திட்டங்களை பயிற்சி அளிக்க மைக்ரோசாஃப்ட் நிறுவனம் 7 அரசுப்பள்ளிகளை தத்தெடுத்துள்ளது : 2 லட்சம் ஆசிரியர்களுக்கு மைக்ரோசாப்ட் இ புக் பயிற்சி அளிக்கும். * முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதா பிறந்தநாளையொட்டி 70 லட்சம் மரக்கன்று நடும் திட்டத்தை பிரதமர் தொடங்கி வைக்கிறார் – அமைச்சர் வேலுமணி. * டிஎன்ஏ பரிசோதனை கேட்டு அம்ருதா தொடர்ந்த வழக்கு : ஜெயலலிதாவின் ரத்த மாதிரி இருக்கிறதா என கேட்டு அப்பல்லோ மருத்துவமனைக்கு நோட்டீஸ் […]

Continue Reading

இன்றைய பரபரப்புச் செய்திகள் 16/02/18 !

* இலங்கை யாழ்ப்பாணம் சிறையில் இருந்த தமிழக மீனவர்கள் 79 பேர் விடுதலை – ஊர்க் காவல்துறை நீதிமன்றம் உத்தரவு. * 1892 , 1924 ஆம் ஆண்டில் போடப்பட்ட ஒப்பந்தங்கள் செல்லுபடியாகும். தமிழகத்தின் அனுமதியின்றி கர்நாடகா புதிய அணை கட்ட முடியாது என ஒப்பந்தத்தில் உள்ளது- உச்சநீதிமன்றம். * வேட்பாளர்கள், சொத்து விவரங்களோடு அதை சம்பாதித்த விவரங்களையும் பிரமாண பத்திரமாக கட்டாயம் தாக்கல் செய்ய வேண்டும் – உச்சநீதிமன்றம். * நடுவர் நீதிமன்றத்தின் உத்தரவிலிருந்து 14.75 […]

Continue Reading

இன்றைய பரபரப்புச் செய்திகள் 06/02/18 !

* கச்சதீவு அருகே 2 ரோந்து கப்பலில் வந்த இலங்கை கடற்படையினர் இந்திய கடற்பகுதிக்குள் அத்துமீறி நுழைந்து தமிழக மீனவர்களை மீன்பிடிக்கவிடாமல் விரட்டி அடித்ததாக மீனவர்கள் புகார். * ராஜீவ் கொலை வழக்கில் 7 பேரை விடுதலை செய்வதில் தமிழக அரசு உறுதியாக உள்ளது -சட்டம், நீதிமன்றங்கள் மற்றும் சிறைச்சாலைகள் துறை அமைச்சர் சிவி.சண்முகம். * பெண்கள் மானிய விலையில் ஸ்கூட்டர் பெறுவதற்கு வரும் 10 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். நேற்றுடன் அவகாசம் முடிந்த நிலையில் […]

Continue Reading

இன்றைய பரபரப்புச் செய்திகள் 05/02/18 !

* தமிழ்வழிக் கல்வி படிக்கும் பள்ளி மாணவர்களுக்கு மட்டுமே இனி ஊக்கத்தொகை வழங்கப்படும். – அமைச்சர் செங்கோட்டையன். * காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் தாக்குதல் : 4 ராணுவ வீரர்கள் உயிரிழப்பு. * தமிழக மணல் குவாரிகளை மூட உயர் நீதிமன்ற மதுரை கிளை பிறப்பித்த உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை. * பொதுத்தேர்வுகள் முடிந்ததும் தினசரி நீட் பயிற்சி வகுப்புகள் தொடங்கும். தேர்வுகள் மூலம் 2000 மாணவர்களை தேர்வு செய்து சென்னைக்கு அழைத்து வந்து […]

Continue Reading

இன்றைய பரபரப்புச் செய்திகள் 17/01/18 !

* விரைவில் தமிழ் மொழிக்கு என்று ஒரு நிதியம் உருவாக்கப்பட்டு புதிய தமிழ் சொற்கள் உருவாக்க நடவடிக்கை எடுக்கப்படும். கீழடியில் அடுத்தக்கட்ட அகழ்வாய்வு வரும் திங்கட்கிழமை தொடங்கப்படும் – அமைச்சர் மாஃபா பாண்டியராஜன். * அரசு வேலைகளில் ஆதரவற்றவர்களுக்கு 1% இட ஒதுக்கீடு வழங்க மஹாராஷ்டிர அரசு ஒப்புதல். * ஏப்ரல் 1ம் தேதி முதல் நாடு முழுவதும் உள்ள பேருந்துகள், டாக்சி போன்ற வாகனங்களில் கட்டாயம் ஜிபிஎஸ் கருவி பொருத்த வேண்டும் – மத்திய அமைச்சர் […]

Continue Reading

இன்றைய பரபரப்புச் செய்திகள் 03/01/18 !

* ஜல்லிக்கட்டு நடைபெறும் தேதிகள் அறிவிப்பு : அவனியாபுரம் – ஜனவரி 14 , பாலமேடு – ஜனவரி 15 , அலங்காநல்லூர் – ஜனவரி 16. * முத்தலாக் தடை மசோதாவை மாநிலங்களவையில் தாக்கல் செய்தார் மத்திய சட்ட அமைச்சர் ரவிசங்கர் பிரசாத். * குமரியில் புயலால் உயிரிழந்த அனைவருக்கும் ரூ.20 லட்சம் இழப்பீடு வழங்க கோரிய வழக்கு சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வுக்கு மாற்றம். * ரத்த தானம் அளிக்கும் மத்திய அரசு […]

Continue Reading

இன்றைய பரபரப்புச் செய்திகள் 02/01/18 !

* 2018ம் ஆண்டின் முதல் ஜல்லிக்கட்டு போட்டி புதுக்கோட்டை தச்சங்குறிச்சியில் தொடங்கியது : சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் போட்டியை தொடங்கி வைத்தார். ஜல்லிக்கட்டில் 300க்கும் மேற்பட்ட காளைகள், 100க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்கள் பங்கேற்பு. * சட்டப்பேரவையில் கதிராமங்கலம், நெடுவாசல் பிரச்சனைகளுக்கு குரல் கொடுப்பேன் : டிடிவி தினகரன். * தேசிய மருத்துவ ஆணையம் மற்றும் மோட்டார் வாகன சட்டத்திருத்த மசோதாவை திரும்பப் பெற வேண்டும் – திமுக செயல் தலைவர் ஸ்டாலின். * ஜெயலலிதா மரணம் […]

Continue Reading

இன்றைய பரபரப்புச் செய்திகள் 26/12/17 !

* புதிய உத்வேகத்துடன் திமுக தொடர்ந்து செயல்படும். ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய வலிமை திமுகவிற்கே உண்டு. திமுகவின் தனித்தன்மையுடனும், தன்மானத்துடனும் உரசிப் பார்க்க வேண்டாம் – திமுக செயல் தலைவர் முக.ஸ்டாலின். * ஆழ்கடலில் மீன்பிடிக்கும் மீனவர்கள் உட்பட அனைவருக்கும் எச்சரிக்கை செய்தி சென்று சேர்கின்ற தொழில்நுட்ப வசதியை அரசு உறுதி செய்ய வேண்டும் – டிடிவி.தினகரன். * அரசியலுக்கு வருவது தொடர்பான முடிவை டிசம்பர் 31ம் தேதி அறிவிக்கிறேன் : நடிகர் ரஜினி. * இந்திய […]

Continue Reading