இன்றைய பரபரப்பு செய்திகள் 11/10/17 !

* ஜம்மு – காஷ்மீர் : பந்திப்போரா அருகே பயங்கரவாதிகளுடன் நடந்த சண்டையில் 2 ராணுவ வீரர்கள் வீரமரணம். * தமிழகத்தில் உள்ள டாஸ்மாக்கில் பீர் விலை ரூ.5, குவாட்டர் விலை ரூ.12 உயர்த்த தமிழக அமைச்சரவை முடிவு. * 15 – 18 வயது வரையுள்ள சிறுமிகளை மணந்து பாலியல் உறவு கொண்டால் வன்கொடுமையே : உச்ச நீதிமன்றம். * 7வது ஊதியக்குழு பரிந்துரையை ஏற்க தமிழக அமைச்சரவை ஒப்புதல் : அரசு ஊழியர்களின் சம்பளம் […]

Continue Reading

இன்றைய பரபரப்புச் செய்திகள் 27/09/17 !

* தமிழக அரசு சார்பில் நடைபெறும் எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில் மாணவர்கள் பங்கேற்க அழைத்து வருவதற்கு தடை – உயர்நீதிமன்றம் உத்தரவு. * சசிகலா, டிடிவி தினகரன் எங்களுடன் விரைவில் இணைவர். ஜெயலலிதா மரணம் தொடர்பான அமைச்சர்கள் கருத்துக்கு பதிலளிக்க விரும்பவில்லை. ஜெயலலிதாவைப் பார்த்தேனா, இல்லையா என்பதை விசாரணை ஆணையத்திடம் தெரிவிப்பேன் – டெல்லியில் தம்பிதுரை பேட்டி. * காவிரி விவகாரம் உள்பட பல முக்கிய விஷயங்கள் குறித்து அரசு அதிகாரிகளுடன் ஜெயலலிதா ஆலோசனை நடத்தினார் – […]

Continue Reading

இன்றைய பரபரப்புச் செய்திகள் 13.09.2017

* தமிழகம் உட்பட 24 மாநிலங்களில் ஹைட்ரோ கார்பன் சர்வே நடத்த மத்திய அமைச்சரவை ஒப்புதல்.   * கல்விமுறையை முன்னேற்றுவதில் உயர்நீதிமன்றம் எந்த சமரசமும் செய்து கொள்ளாது : நீதிபதி கிருபாகரன். * நீதிமன்றத்தை அணுகி காவல்துறை மீது வழக்கு தொடர முடிவு செய்துள்ளோம். எங்களிடம் 21 எம்எல்ஏக்கள் உள்ளனர் நம்பிக்கை வாக்கெடுப்பின் போது எங்களின் சிலீப்பர் செல்கள் வெளியே வருவார்கள் – டிடிவி. தினகரன்.   * திருமுருகன்காந்தி உள்ளிட்ட 4பேர் மீதான குண்டர் […]

Continue Reading

இன்றைய பரபரப்பு செய்திகள் 03/08/17 !

இலங்கை சிறைகளில் இருந்து விடுவிக்கப்பட்ட 77 தமிழக மீனவர்கள் இந்திய கடலோர காவல்படையிடம் ஒப்படைக்கப்பட்டனர். ஜம்மு – காஷ்மீர் : ஷோபியானில் பயங்கரவாதிகள் தாக்குதலில் ராணுவ வீரர்கள் 2 பேர் வீரமரணம். ஜம்மு – காஷ்மீர் : பாதுகாப்பு படையினர் நடத்திய என்கவுண்டரில் 2 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை. ஹரியானா மாநிலத்தில் கடந்த மூன்று மாதங்களில் சட்ட விரோதமாக 134 கோடி ரூபாய் மதிப்புள்ள மின்சாரம் திருடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பெங்களூரு சிறையில் நடந்த முறைகேடுகள் பற்றி […]

Continue Reading

இன்றைய முக்கிய செய்திகள் 2-8-2017

• நீட் தேர்வில் இருந்து 2 ஆண்டுகள் விலக்கு கோரும் தமிழக அவசர சட்ட வரைவு- மத்திய அரசிடம் ஒப்படைப்பு! • சொத்து குவிப்பு வழக்கு: அதிமுக பொதுச்செயலாளர் சசிகலாவின் சீராய்வு மனு மீது உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை • அமைச்சர் விஜயபாஸ்கரின் 100 ஏக்கர் நிலம், குவாரி உட்பட சொத்துகள் முடக்கம்.. வருமானவரித்துறை அதிரடி • மக்களுக்கு செய்த பாவங்களில் இருந்து தி.மு.க. ஒருபோதும் விடுபட முடியாது -அன்புமணி ராமதாஸ் பாய்ச்சல் • கந்து வட்டி […]

Continue Reading

இன்றைய முக்கிய செய்திகள் 1/8/2017

• தமிழக அரசு அப்பீல் தள்ளுபடி- மருத்துவ மாணவர் சேர்க்கையில் 85% உள் இடஒதுக்கீடு செல்லாது: ஹைகோர்ட் • தேசிய உணவு பாதுகாப்பு திட்ட விதிப்படி ஆண்டு வருமானம் ரூ.1 லட்சம் இருந்தால் ரேஷன் கார்டு கிடையாது! • ஆக.31க்குள் ஆதார் எண் இணைக்கப்படாத பான் கார்டுகள் ரத்தாகும்… வருகிறது அடுத்த செக்! • முரசொலி பவள விழா.. பிரதமர் மோடி வாழ்த்து • அறவழியில் போராடிய என்எல்சி தொழிலாளர்கள் மீது கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்துவதா? வேல்முருகன் […]

Continue Reading

இன்றைய முக்கிய செய்திகள் 29/7/2017

• பனாமா பேப்பர்ஸ் வழக்கு: பிரதமர் நவாஸ் ஷெரிப் தகுதி நீக்கம்- பாக். உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!! • முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரிப்பின் சகோதரர் செபாஷ் ஷெரிப் பாகிஸ்தானின் அடுத்த பிரதமராகத் தேர்வு எனத் தகவல்! • சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலாவிடம் அமைச்சர்கள் ஆலோசனை கேட்பது தவறில்லை: உச்சநீதிமன்றம் கருத்து • குஜராத்தில் எம்.எல்.ஏக்கள் கட்சி மாறுவதைத் தடுக்க எம்.எல்.ஏக்களை பதுக்கும் முயற்சியில் காங்கிரஸ் ஈடுபட்டுள்ளதாக தகவல் • ராஜ்யசபா தேர்தலில் பாஜக சித்து விளையாட்டு: […]

Continue Reading

இன்றைய முக்கிய செய்திகள் 26-7-2017

• இந்தியாவின் 14வது ஜனாதிபதியாக ராம்நாத் கோவிந்த் பதவியேற்பு: டெல்லியில் கோலாகல விழா • ஆட்டோக்களை ஷேர் ஆட்டோக்களாக பயன்படுத்தினால் உரிமம் ரத்து: நீதிமன்றம் அதிரடி உத்தரவு • கூகுளின் தாய் நிறுவனமான ஆல்பாபெட் நிறுவனத்தின் இயக்குனராகிறார் சுந்தர் பிச்சை • போதை பொருள் வழக்கில் மேனேஜர் கைது -எனக்கு எதுவும் தெரியாது காஜல் அகர்வால் பேட்டி • பள்ளி, கல்லூரி, அலுவலகங்களில் வந்தே மாதரம் பாடல் பாடுவது கட்டாயம்: அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு • […]

Continue Reading

இன்றைய நாளிதழ் செய்திகள் 24/7/2017

• இன்றுடன் விடைபெறுகிறார் பிரணாப் முகர்ஜி: நாடாளுமன்ற பிரிவுபசார கூட்டத்தில் உருக்கமான பேச்சு • சமூக பொருளாதார வளர்ச்சிக்கான ஆவணம்தான் இந்திய அரசியல் சட்டம்: பிரிவு உபசார விழாவில் பிரணாப் முகர்ஜி பேச்சு • அடுத்த ஆண்டு முதல் நாடு முழுவதும் நீட் தேர்வுக்கு அனைத்து மொழிகளுக்கும் ஒரே மாதிரியான கேள்வித்தாள் • ஓ.பி.எஸ் அணியிலிருந்து எடப்பாடி பழனிச்சாமி அணியில் இணைந்தார் ஆறுக்குட்டி எம்எல்ஏ! • கதிராமங்கலத்தில் ஓஎன்ஜிசிக்கு எதிராக 8வது நாளாக மக்கள் போராட்டம் • […]

Continue Reading

இன்றைய முக்கிய செய்திகள் 22/7/2017

• மின்னணு குடும்ப அட்டைகள் கிடைக்காதவர்கள் ரேஷன் கடைகளில் குடும்ப அட்டை நகலுடன், புகைப்படத்தை வழங்கலாம் தமிழக அரசு அறிவிப்பு • காஷ்மீர் பற்றி எரிவது மோடியின் நிர்வாக தோல்வி: ராகுல் காந்தி பாய்ச்சல் • எல்லையில் பாக். ராணுவத்தினர் அத்துமீறி தாக்குதல்: இந்திய வீரர் உயிரிழப்பு • சசிகலாவிற்கு சகலவசதிகளும் இருந்தது உண்மைதான் – சிறை அதிகாரிகள் ஒப்புதல் • விஜயபாஸ்கரிடம் 5 மணிநேரம் துருவித்துருவி விசாரித்த வருமான வரித்துறை • எம்.ஜி.ஆருக்கு தலைவர் யார் […]

Continue Reading