இன்றைய முக்கிய செய்திகள் 21/7/2017

• ரஜினி, கமல் ஆகியோர் வெளியிடும் அரசியல் கருத்துக்கள், காவிரி, மீத்தேன் எதிர்ப்பு போன்ற பிரதானப் பிரச்னைகளில் இருந்து பொதுமக்களை திசை திருப்புவதாக கம்யூனிஸ்ட் கட்சி மூத்த தலைவர் நல்லக்கண்ணு புகார் • குடியரசு தலைவர் தேர்தலில் ராம்நாத் கோவிந்த் வெற்றி! • 3 லட்சத்து 34 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் ராம்நாத் வெற்றி: தோல்வியடைந்தாலும் மதச்சார்பின்மைக்காக தொடர்ந்து குரல் கொடுப்பேன் என மீராகுமார் பேட்டி. • புதிய குடியரசுத் தலைவர் ராம்நாத்துக்கு பிரதமர் மோடி வாழ்த்து: […]

Continue Reading

இன்றைய முக்கிய செய்திகள் 20/7/2017

• இந்தியாவின் அடுத்த குடியரசுத் தலைவர் யார்? இன்று வாக்கு எண்ணிக்கை • 100-வது நாளாக தொடரும் நெடுவாசல் போராட்டம்! • கமல்ஹாசனுக்கு அமைச்சர்கள் கண்ணியத்தோடு பதில் சொல்லி இருக்க வேண்டும் – டி.டி.வி. தினகரன் • கமல், ரஜினி யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம்.. இது திருமாவளவன் கருத்து • அரசியலுக்கு வரட்டும்… மக்கள் துன்பப்படும் போது கமல் எங்கிருந்தாருங்க? தமிழிசை கேள்வி • தமிழக எம்.எல்.ஏ.க்கள் சம்பளம் இரு மடங்காக உயர்வு: முதல்வர் பழனிச்சாமி […]

Continue Reading

இன்றைய முக்கிய செய்திகள் 19/7/2017

• கதிராமங்கலத்தில் 8வது நாளாக காத்திருப்பு போராட்டம் • கவர்னர் ஆச்சார்யா உத்தரவு: நாகாலாந்தில் மெஜாரிட்டியை நிருபிக்க இன்று சிறப்பு பேரவை கூட்டம் • ஆதார் தொடர்பான வழக்கை 9 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு விசாரிக்கும்: உச்சநீதிமன்றம் • துணை ஜனாதிபதி தேர்தல்: ஒரே நாளில் வெங்கையா நாயுடு கோபாலகிருஷ்ண காந்தி மனு தாக்கல் • நாடாளுமன்றத்தில் தலித் பிரச்சனை குறித்து பேச அனுமதி மறுப்பு: எம்.பி பதவியை ராஜினாமா செய்தார் மாயாவதி • […]

Continue Reading