‘என்.ஜி.கே’ விமர்சனம்

கிராமத்தில் பட்டப்படிப்பு படித்துவிட்டு கிடைத்த வேலையும் விட்டுவிட்டு மனசுக்கு பிடித்த ஆர்கானிக் விவசாயம் செய்யும் துடிப்பான இளைஞனாக இருக்கிறார் என்.ஜி.கே (நந்த கோபாலன் குமரன்). இவரை சுற்றி பல இளைஞர்களும் இவருடைய செயலால் ஈர்க்கப்படுகிறார்கள். விவசாயம் செய்துகொண்டு ஊர் மக்களுக்கு தன்னால் முடிந்த சில உதவிகளையும் செய்துவருகிறார். அரசியலும் அதிகாரமும் இல்லாமல் ஒரு கட்டத்திற்குமேல் மக்களுக்கு உதவிகள் எதையும் என்.ஜி.கேவால் செய்ய முடியவில்லை. இதனால் தன்னை அரசியலில் தன்னை ஈடுபடுத்திக்கொள்கிறார் சூர்யா. மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற […]

Continue Reading

MEET THE CAST OF NGK AT 6 PM ON MAY 28..!!

It is an established news that NGK is made in Tamil and Telugu, and is set to release simultaneously. Preceding the Nandha Gopala Krishnan (Telugu title) release, on May 28 a pre-release event is to be held from 6PM onwards, at Film Nagar, Hyderabad. Along with Suriya, the leading ladies of the movie, Sai Pallavi […]

Continue Reading

செல்வராகவன் இயக்கத்தின் மீதும், எழுத்தின் மீதும் எனக்கு தீராத காதல் உண்டு – நடிகர் சூர்யா

பாடலாசிரியர் உமாதேவி பேசும்போது இந்த குழுவில் முதன்முதலாக பாடல்கள் எழுதியிருப்பது மகிழ்ச்சி. செல்வா இயக்கத்தில் பெண்களை விதிக்கப்பட்ட வாழ்க்கையை புறந்தள்ளும் கதாபாத்திரமாக பயணப்பட்டுக் கொண்டே இருக்கும். அப்படிப்பட்ட ஒரு கதாபாத்திரத்திற்கு ஒரு பாடல் எழுதியிருக்கிறேன். இத்தகைய திரைக்கலைஞர்களோடு எனது பாடல் வந்ததில் மகிழ்ச்சி. யுவனின் இசையில் என்னுடைய பாடல் சேரவேண்டிய இடத்திற்கு சேரும் என்று நம்புகிறேன். கார்த்திகிற்கு ‘மெட்ராஸ்‘ மற்றும் ‘தீரன் அதிகாரம் ஒன்று‘ ஜோதிகாவிற்கு ‘வாடி திமிரா‘, சூர்யாவிற்கு இந்த படத்திலும் பாடல்கள் எழுதியிருக்கிறேன். சூர்யா […]

Continue Reading

மிக நீண்ட படப்பிடிப்பிற்குச் செல்லும் சூர்யா!!

நீண்ட இடைவெளிக்குப் பிறகு செல்வராகவன் இயக்கி வரும் படம் “என்.ஜி,கே”. சூர்யா நடித்துவரும் இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்து வருகிறார். ரகுல் பிரீத் சிங் மற்றும் சாய் பல்லவி ஆகியோர் கதாநாயகிகளாக நடித்து வருகிறார்கள். “தானா சேர்ந்த கூட்டம்” படத்திற்குப் பிறகு சூர்யா நடித்துவரும் இப்படத்தை “ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ்” சார்பில் எஸ்.ஆர்.பிரகாஷ்பாபு, எஸ்.ஆர்.பிரபு ஆகியோர் தயரிக்கிறார்கள். இந்தப் படத்தை, ரிலையன்ஸ் எண்டெர்டெயின்மெண்ட் வெளியிடுகிறது. படத்தில் சூர்யாவின் பெயராகிய “நந்த கோபாலன் குமரன்” என்பதை சுருக்கித் […]

Continue Reading

சூர்யாவுடன் கூட்டணி சேரும் சூப்பர் ஸ்டார்!!

நடிகர் சூர்யா தற்போது இயக்குநர் செல்வராகவனின் “என்.ஜி.கே” படத்தில் மும்முரமாக நடித்து வருகிறார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு யுவன் – செல்வராகவன் கூட்டணி இப்படத்திற்காக இணைந்திருக்கிறார்கள். ரகுல் பிரீத் சிங் மற்றும் சாய் பல்லவி ஆகிய இரண்டு முன்னணி கதாநாயகிகள் இப்படத்தில் நடிப்பதும் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இந்நிலையில் ஏற்கனவே சொல்லி இருந்தது போல், இயக்குநர் கே.வி.ஆனந்த் இயக்கும் அடுத்த படத்தில் நடிக்க சூர்யா தயாராகி வருகிறார். ஏற்கனவே “அயன்”, “மாற்றான்” படங்களில் ஒன்றாக பணியாற்றிய […]

Continue Reading