பிரபல நடிகை நிக்கி கல்ராணிக்கு கொரோனா

கன்னட நடிகையான நிக்கி கல்ராணி தமிழில் டார்லிங், வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன், கடவுள் இருக்கான் குமாரு, மொட்ட சிவா கெட்ட சிவா, நெருப்புடா, ஹரஹர மகாதேவகி, கலகலப்பு-2, கீ போன்ற படங்களில் நடித்து பிரபலமடைந்துள்ளார். இந்நிலையில் நடிகை நிக்கி கல்ராணிக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த தகவலை நிக்கி கல்ராணி தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,’கடந்த வாரம் மேற்கொண்ட பரிசோதனையில் எனக்கு கொரோனா தொற்று […]

Continue Reading

ஸ்மார்ட் போன் வைத்திருக்கும் ஒவ்வொருவரும் பார்க்க வேண்டிய படம் “கீ”

“கீ “திரைப்பட பத்திரிக்கையாளர் சந்திப்பு !!  நாடோடிகள் , ஈட்டி  ,மிருதன் , போன்ற வெற்றி படங்களை தயாரித்த தயாரிப்பு நிறுவனம் குளோபல் இன்போடெய்ன்மென்ட். இந்நிறுவனம் தயாரித்துள்ள  வெற்றி படைப்பு “ கீ “ இது குளோபல் இன்போடெய்ன்மென்ட் நிறுவனத்தின் 10வது தயாரிப்பாகும். இப்படத்தில் கதாநாயகனாக ஜீவா , நாயகியாக நிக்கி கல்ராணி மேலும் இவர்களுடன் அணைகா  , R.J. பாலாஜி , பத்ம சூர்யா , ராஜேந்திர பிரசாத் , சுகாசினி , மனோ பாலா , மீரா கிருஷ்ணன் ஆகியோர் நடித்துள்ளனர். கதை திரைக்கதை எழுதி இப்படத்தை இயக்கவுள்ளார் காலீஸ் .இவர் இயக்குநர் செல்வராகவனிடம் […]

Continue Reading

சசிகுமார் படத்தில் முதன் முறையாக  ஜோடி சேரும் நடிகை நிக்கி கல்ராணி  !!

நாடோடிகள் 2 திரைப்படம் வெளியாகும் நிலையில்  ,கொம்பு வச்ச சிங்கம்டா, கென்னடி கிளப் படங்களில் நடித்து வருகிறார் இயக்குனர் /நடிகர் சசிகுமார். இதனை தொடர்ந்து தற்போது புதிய படம் ஒன்றில் நடிக்கிறார் சசிகுமார்.நடிகை  நிக்கி கல்ராணி கதாநாயகியாக நடிக்கிறார்.மேலும் ராதா ரவி ,தம்பி ராமைய்யா ,விஜய குமார் ,ரேகா,சுமித்ரா , சதிஷ் ,மனோபாலா ரமேஷ் கண்ணா ,சிங்கம் புலி ,நிரோஷா ,யோகி பாபு போன்ற 30 க்கும் மேற்பட்ட கலைஞர்கள் நடிக்கிறார்கள்.   இன்னும் பெயரிடப்படாத இப்படத்தை, இயக்குனர் சுந்தர்.சி […]

Continue Reading

சார்லி சாப்ளின் 2 விமர்சனம் 3/5

வெற்றி படங்களை 2 ஆம் பாகம் எடுக்கும் வழக்கம் சமீப காலமாக கோலிவுட்டை ஆட்டிப்படைக்கிறது. அப்படியாக பல வருடங்களுக்கு முன் பிரபுதேவாவின் நடிப்பில் வெளியான சார்லி சாப்ளின் படத்தின் இரண்டாம் பாகமும் வெளிவந்துள்ளது. படத்தின் கதைப்படி, படத்தின் நாயகி நிக்கிகல்ராணியைப் பார்த்ததும் காதலில் விழுகிறார் பிரபுதேவா. அவரிடம் தனது காதலை சொல்வதில் ஆரம்பித்த குழப்பம் கடைசி வரை நீடிக்கிறது. நாயகியும் காதலுக்கு தலையசைக்க, அவரது தந்தை பிரபுவின் சம்மதத்தோடு திருமணம் வரை செல்கிறது. திருமணத்துக்கு முந்தைய நாள் […]

Continue Reading

கலகலப்பு 2 – விமர்சனம்!

கால் கிலோ காமெடி, கால் கிலோ லாஜிக்கே இல்லாத கதை, கால் கிலோ கவர்ச்சி டான்ஸ் பாடல்கள், கால் கிலோ கும்பல் கும்பலா ஆர்ட்டிஸ்ட் என மொத்தமாய்ப் போட்டு அரை அரையென்று அறைத்து கொஞ்சமாய் திரைக்கதையை மிக்ஸ் செய்தால் சுந்தர்.சியின் ட்ரேட்மார்க் கமெர்சியல் சினிமா ரெடி. ஜீவா, ஜெய், மிர்ச்சி சிவா, காத்ரின் தெரசா, நிக்கி கல்ரானி, யோகி பாபு, சதீஸ், ரோபோ சங்கர், மதுசூதனன், ராதாரவி, விடிவி கணேஷ், சிங்கம்புலி, விச்சு, சிங்கமுத்து, சந்தான பாரதி, […]

Continue Reading