தமன் இசையில், ரிதுன் இயக்கத்தில்., யூடியூப் புகழ் ஹரிபாஸ்கர் சிறுவயது கதாநாயகனாக நடிக்கும் -‘நினைவோ ஒரு பறவை’.

‘நினைவோ ஒரு பறவை’ படத்தின் நான்காம் கட்ட படப்பிடிப்பு டிசம்பர் முதல் வாரத்தில் காரைக்குடியில் துவங்கவுள்ளது.. இதனைப் பற்றி அந்தப்படத்தயாரிப்பு நிறுவனம் … இவ்வாறு கூறுகிறது ! எவ்வாறு .?! “எங்களது ‘நினைவோ ஒரு பறவை’ படத்திலிருந்து மீனா மினிக்கி…. மற்றும் இறகி இறகி…. , கனவுல உசுர….. என்ற பாடல்களுக்கு ரசிகர்கள் மிகப்பெரிய வரவேற்பு கொடுத்தார்கள். இந்த கொரோனா பெருந்தொற்று காரணத்தால் நாங்கள் படப்பிடிப்புக்கு செல்லவில்லை.. மனிதர்களின் உயிரை விட நாங்கள் படப்பிடிப்பை பெரிதாகக் கருதவில்லை […]

Continue Reading