கடும் போட்டிகள் இருந்தும் “குரங்கு பொம்மை” தட்டிச் சென்ற விருது!!
“BLUE SAPPHIRE” என்பது கனடாவில் உள்ள முக்கியமான பொழுதுபோக்கு குழுக்களில் ஒன்றாகும். இவர்கள் தற்போது “டொரேண்டோ தெற்காசிய திரைப்பட விருதுகள்” மூலமாக பல்வேறு பிரிவுகளின் கீழ் விருதுகளைப் பெற்றவர்களின் பெயர்களை அறிவித்துள்ளார்கள். இந்த அறிவிப்பினை “BLUE SAPPHIRE” நிறுவனத் தலைவரும், தலைமை நிர்வாக அதிகாரியுமான திரு. அஜீஷ் ராஜேந்திரன் வெளியிட்டுள்ளார். இதன்படி கடந்த ஆண்டு வெளியான தமிழ் மற்றும் மலையாளம் இரண்டு மொழிப் படங்களுக்கும் சேர்த்து மொத்தம் 25 விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 5 சிறப்பு (ஜூரி) […]
Continue Reading