அழித்தொழிக்கப் பட வேண்டியவர்கள் அவர்களே – நடிகர் பிரசன்னா!
வெறும் வாயையே அந்த மெல்லு மெல்லுபவர்கள் தான் பிஜேபி கட்சியினர். அந்த வெறும் வாய்க்கு அவலே கிடைத்தால்.. அதுதான் நடந்தது கவிஞர் வைரமுத்து விவகாரத்தில். சில நாட்களுக்கு முன்னால், “நட்டு வைத்த வேலுக்கு பொட்டு வைத்த மாதிரி” என்று மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனை புகழ்ந்தார். அப்போதெல்லாம் புளங்காகிதம் அடைந்தவர்கள், தனியார் பத்திரிக்கையொன்றில் “ஆண்டாள்” குறித்து எழுதிய கட்டுரைக்காக அவரை குதறித் தள்ளி விட்டார்கள். அந்த கட்டுரையில் பல ஆராய்ச்சியாளர்களின் மேற்கோள்களைக் காட்டியிருந்தார் கவிஞர் வைரமுத்து. அதில் […]
Continue Reading