Formula Race Car பயிற்சியை முடித்த நடிகை நிவேதா பெத்துராஜ் !
Formula Race Car பயிற்சியை முடித்த நடிகை நிவேதா பெத்துராஜ் ! தென்னிந்திய மொழிகளில் நாயகியாக, திரையில் கலக்கி வரும் நடிகை நிவேதா பெத்துராஜ், நிஜ வாழ்கையிலும் சாகச நாயகி என நிரூபித்திருக்கிறார். “Momentum – School of Advance Racing” பள்ளியில் கலந்துகொண்டு Formula Race Car Level 1 பயிற்சியை முடித்திருக்கிறார் நடிகை நிவேதா பெத்துராஜ். இது குறித்து நடிகை நடிகை நிவேதா பெத்துராஜ் கூறியதாவது… கார்களின் மீதான […]
Continue Reading