”ஊமைச் செந்நாய் என்னை புதிதாக காட்டும்” ; மைகேல் தங்கதுரை நம்பிக்கை
த்ரில்லர் படங்களுக்கு ரசிகர்களிடம் எப்போதுமே வரவேற்பு உண்டு.. அந்தவகையில் LIFE GOES ON PICTURES நிறுவனம் தயாரிப்பில் த்ரில்லர் பின்னணியில் உருவாகியுள்ள படம் ஊமைச் செந்நாய். அறிமுக இயக்குநர் அர்ஜுன் ஏகலைவன் இந்தப்படத்தை இயக்கியுள்ளார்.இந்தப்படத்தில் கதாநாயகனாக மைக்கேல் தங்கதுரை நடித்துள்ளார். கனா காணும் காலங்கள் சீரியல் மூலம் புகழ்பெற்ற இவர் பர்மா, நளனும் நந்தினியும் உள்ளிட்ட படங்களில் கதாநாயகனாக நடித்தவர். கதாநாயகியாக சனம் ஷெட்டி நடித்துள்ளார்.இந்தப்படம் வரும் டிச-1௦ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸாக இருக்கிறது. இந்தநிலையில் நாயகன் […]
Continue Reading