காலா விமர்சனம்!

ராமனைக் கொண்டாடியே பழக்கப்பட்ட இந்த சமூகத்திற்கு ராவணனை கொண்டாடுவதற்கு பெரியதொரு வாய்ப்பை ஏற்படுத்தித் தந்திருக்கிறார் பா.இரஞ்சித்.. ரஜினியை ஆராதிக்கிற ஒரு கூட்டம்.. அரசியல் அரங்கில் அவருக்கு எதிராய் நிற்கும் ஒரு கூட்டம்.. தன்னை நேசித்துக் கொண்டாடுகிற ஒரு கூட்டம்.. தான் முன்வைக்கும் அரசியல் மீது வெறுப்பு கொண்டு, தனக்கு எதிராக நிற்கும் ஒரு கூட்டம்.. இந்தியாவின் உச்ச நடிகர் ஒருவரை இரண்டாம் முறையாக இயக்குவதற்கு கிடைத்திருக்கும் வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொண்டே ஆகவேண்டும் என்கிற அழுத்தம் என, இத்தனைக்கும் […]

Continue Reading

படிக்கத் திறன் அற்றவர்கள் சாவதே மேல் என எழுதி தள்ளுவார்கள் – இயக்குநர் பா.ரஞ்சித் வேதனை!

சென்ற ஆண்டு பன்னிரெண்டாம் வகுப்பில் 1176 மதிப்பெண்கள் பெற்றும் மருத்துவ படிப்பிற்கான நீட் தகுதித் தேர்வில் தோல்வியடைந்த விரக்தியில் தற்கொலை செய்து கொண்டார் அரியலூர் மாணவி அனிதா. அதன் பிறகு தான் தமிழகத்தில் நீட் தேர்விற்கு எதிரான போராட்டங்கள் தீவிரமடைந்தன. இருந்தாலும் தமிழக அரசின் மெத்தனப் போக்கால் இந்த ஆண்டும் நீட் தேர்வு நடைபெற்று முடிந்திருக்கிறது. இதில் வேதனை என்னவென்றால், தமிழக மாணவர்கள் பலரும் வேறு மாநிலங்களில் தேர்வு மையம் தரப்பட்டதால் கடைசி நேரத்தில் மன உளைச்சலுக்கு […]

Continue Reading

ரஜினியின் அடுத்த படத்தில் பாபி சிம்ஹா

ரஜினி நடிப்பில் `காலா’ படம் வருகிற ஜூன் 7-ஆம் தேதி ரிலீசாக இருக்கிறது. காலா படத்தின் புரோமோஷன் பணிகள் விறுவிறுப்புடன் நடந்து வருகிறது. நேற்று ஐதராபாத்தில் நடந்த புரோமோஷன் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக ரஜினி, தனுஷ், ரஞ்சித் உள்ளிட்டோர் ஐதராபாத் சென்றிருந்தனர். ஜுன் 2-வது வாரத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பு துவங்க இருப்பதாக கூறப்படும் நிலையில், இதுவரை வயதான தோற்றத்தில் வலம் வந்த ரஜினி நேற்று ஐதராபாத் நிகழ்ச்சியில் கருப்பு முடி, தாடியுடன் வந்தார். அடுத்த படத்திற்காக ரஜினி […]

Continue Reading

“காலா” வெளியாவதில் நீடிக்கும் சிக்கல்!!

இயக்குநர் பா.இரஞ்சித் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்திருக்கும் “காலா” திரைப்படம் உலகமெங்கும் வருகிற 7-ஆம் தேதி வெளியாக இருக்கிறது. தமிழ், தெலுங்கு, இந்தி உட்பட பல மொழிகளில் மொழிமாற்றம் செய்யப்பட்டு நேரடியாக வெளியிட இருக்கிறார்கள். இந்நிலையில் இப்படத்திற்கு கர்நாடகாவில் பலத்த எதிர்ப்பு கிளம்பி இருக்கிறது. “காவிரி மேலாண்மை வாரியம்” அமைக்க வேண்டும் என ரஜினிகாந்த் வலியுறுத்தியதை அடுத்து, ரஜினிகாந்த் நடிக்கும் படங்களை கர்நாடகாவில் வெளியாக அனுமதிக்க மாட்டோம் என கன்னட அமைப்புகள் ஏற்கனவே கூறி வந்தன. காலா […]

Continue Reading