இன்சூரன்ஸ் மோசடி பின்னணியில் ஒரு ஹாரர் படம் – படித்தவுடன் கிழித்து விடவும்!!
நகைச்சுவை நடிகர் வடிவேலுவின் ஒவ்வொரு காமெடியிலும் ஒரு வசனம் மக்களிடையே வரவேற்பை பெரும். அப்படி யாராலும் மறக்க முடியாத வசனம் “படித்தவுடன் கிழித்துவிடவும்” அந்த வசனத்தை தலைப்பாக கொண்டு ஒரு படம் உருவாகிறது. இந்த படத்தை “I கிரியேசன்ஸ்” பட நிறுவனம் சார்பில் பிரமாண்டமாக தயாரித்திருக்கிறார் R.உஷா. கூல்சுரேஷ், பிரதீக், ஸ்ரீதர், சீனி ஆகிய நால்வரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். மற்றும் பான்பராக் ரவி, காதல் சரவணன், நெல்லை சிவா, ரோஜாபதி, சபிதா, ஜெனிபர், சுபாஷி, சுமா, […]
Continue Reading