வெளிநாட்டில் தீபிகா திருமணம்

இந்தி நடிகை தீபிகா படுகோனே நடிகர் ரன்வீர் சிங்குடன் ஜோடியாக பாஜி ராவ் சமஸ்தானி படத்தில் நடித்தார். அதன்பின் அவர்களுக்குள் நட்பு ஏற்பட்டது. பார்ட்டிகளில் ஒன்றாக காணப்பட்டார்கள். பட விழாக்களுக்கு இருவரும் கைகோர்த்தபடி ஜோடியாக வலம் வந்தனர். இதையடுத்து அவர்கள் காதலித்து வந்தது உறுதியாகியது. ஆனால் அதுபற்றி இருவரும் இன்னும் வாய் திறக்கவில்லை. அவர்கள் நடித்த பத்மாவதி படம் மிகப்பெரிய வெற்றிபெற்று வசூலை குவித்தது. இதனால் இந்த ஜோடி மீதான ரசிகர்கள் எதிர்பார்ப்பு அதிகமாக இருக்கிறது. அவர்களை […]

Continue Reading

தீபிகா படுகோனுக்கு விரைவில் திருமணம்

இந்தி பட உலகின் முன்னணி நடிகையாக வலம் வருபவர் தீபிகா படுகோனே. தமிழில் ரஜினியின் ‘கோச்சடையான்’ அனிமே‌ஷன் படத்தில் நாயகியாக நடித்தார். இந்தி பட நாயகன் ரன்வீர் சிங்கும், தீபிகா படுகோனேவும் நீண்ட நாட்களாக நெருக்கமாக இருந்து வருகின்றனர். ‘பத்மாவத்’ படத்தில் இருவரும் நடித்த பிறகு நெருக்கம் மேலும் அதிகமானதாக கூறப்பட்டது. ஜோடியாக ஊர் சுற்றுகிறார்கள். இவர்கள் இருவரும் காதலித்து வருவதாக தொடர்ந்து செய்திகள் வெளியாகி வருகின்றன. தற்போது தீபிகாவும், ரன்வீர்சிங்கும் படப்பிடிப்புக்காக லண்டன் சென்று உள்ளனர். […]

Continue Reading

ஓயாத சிக்கல்.. தடை செய்யப்பட்ட பத்மாவத்!

பல போராட்டங்கள், பெரிய கலவரங்கள், உயிரிழப்பு என பலத்த சர்ச்சைகளுக்கிடையே பத்மாவத் திரைப்படம் பெரும் வெற்றியடைந்திருக்கிறது. கடந்த வியாழக்கிழமை இந்தியா முழுவதும் பத்மாவத் திரைப்படம் வெளியாகி, 4 நாள்களில் 100 கோடி ரூபாய்க்கும் அதிகமாக வருவாயை ஈட்டியுள்ளது. இந்நிலையில், முஸ்லிம்கள் உணர்வை புண்படுத்துவதாக மலேசியாவில் பத்மாவத் படத்துக்கு தணிக்கை குழு தடை விதித்து உள்ளது. இதுதொடர்பாக தணிக்கை வாரிய அதிகாரிகள் கூறுகையில், பத்மாவத் திரைப்படம் முஸ்லிம்கள் உணர்வை புண்படுத்துவதாக உள்ளதால் அதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. முஸ்லிம்கள் பெரும்பான்மையாக […]

Continue Reading

மகிழ்ச்சியில் தீபிகா படுகோன்!

கடும் எதிர்ப்புக்கு இடையே ‘பத்மாவத்’ படம் இந்தியா முழுவதும் வெளியாகி ஓடிக்கொண்டு இருக்கிறது. வட மாநிலங்களில் மல்டி பிளக்ஸ் தியேட்டர்கள் பயந்து போய் படத்தை திரையிடாமல் பின்வாங்கிவிட்டன. பா.ஜனதா ஆளும் மாநிலங்களிலும் படம் வெளியாகவில்லை. ஆனாலும் ‘பத்மாவத்’ படத்தை பார்க்க ரசிகர்கள் மத்தியில் ஆர்வம் இருந்தது. தியேட்டர்களில் முதல் காட்சியை காண முண்டியடித்தனர். பத்மாவத் படத்துக்கு டிக்கெட் வாங்கியதை படத்துடன் சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தி இருந்தனர். இது தீபிகா படுகோனேவுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது. […]

Continue Reading