தமிழ் சினிமாவிற்கு மீண்டும் ஒரு அற்புதமான கிராமத்து வாழ்வியலையும் , குடும்பஉறவுகளின் முக்கியத்துவத்தையும் சொல்ல வருகிறது நெடுநல்வாடை

         தென்மேற்கு பருவக்காற்று, மேற்குதொடர்ச்சி மலை, பரியேரும் பெருமாள் இந்த படங்களின் வரிசையில் தமிழ் சினிமாவிற்கு மீண்டும் ஒரு அற்புதமான கிராமத்து வாழ்வியலையும் , குடும்பஉறவுகளின் முக்கியத்துவத்தையும் சொல்ல வருகிறது நெடுநல்வாடை திரைப்படம். பத்திரிகை மற்றும் ஊடகங்களின் பாராட்டுகளுடன் இன்று உலகம் முழுவதும் வெளியாகிறது.     இந்த படத்தின் சிறப்புக்காட்சி நேற்று ( 14.03.2019 ) மாலை 6 மணியளவில் நடைபெற்றது. இயக்குனர் கே.பாக்யராஜ், பூர்ணிமா பாக்யராஜ்,பசங்க  பாண்டிராஜ், பொன்ராம், எஸ்.ஆர்.பிரபாகரன், […]

Continue Reading

கார்த்திக்கு வெற்றிக்கோப்பை அளிக்கும் சூர்யா

சூர்யாவின் 2டி என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் உருவாகி இருக்கும் படம்` கடைக்குட்டி சிங்கம்’. பாண்டிராஜ் இயக்கியிருக்கும் இந்த படத்தில் கார்த்தி விவசாயியாக நடித்துள்ளார். கார்த்தி ஜோடியாக சாயிஷா நடித்திருக்கிறார். பிரியா பவானிசங்கர், அர்த்தனா முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். கார்த்தியின் அப்பாவாக சத்யராஜ், 5 அக்காக்களாக மெளனிகா, யுவராணி, தீபா, ஜீவிதா, இந்துமதி மற்றும் முக்கிய கதாபாத்திரங்களில் சூரி, ஸ்ரீமன் ஆகியோர் நடித்துள்ளனர். இந்த படத்தில் நடிகர் சூர்யா சிறப்பு தோற்றத்தில் நடித்திருப்பதாக கூறப்படுகிறது. படத்தில் இடம்பெறும் மாட்டுவண்டி பந்தையத்தில் […]

Continue Reading

அமேசானில் கடைக்குட்டி சிங்கம்

சூர்யாவின் 2டி என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் உருவாகி வரும் படம் `கடைக்குட்டி சிங்கம்’. பாண்டிராஜ் இயக்கும் இந்த படத்தில் கார்த்தி விவசாயியாக நடித்துள்ளார். கார்த்தி ஜோடியாக சாயிஷா நடிக்கிறார். பிரியா பவானிசங்கர், அர்த்தனா முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். கார்த்தியின் அப்பாவாக முதிர்ந்த தோற்றத்தில் நடிகர் சத்யராஜ் நடித்திருக்கிறார். சூரி, ஸ்ரீமன், பானுபிரியா, மவுனிகா உள்பட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். முழுக்க முழுக்க கிராமத்திலேயே படமாக்கப்பட்டுள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்து, இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடந்து வரும் […]

Continue Reading

கார்த்தியுடன் சேரப்போகும் மூன்றாவது ஹீரோயின்!

நடிகர் சூரியாவின் “2டி எண்டர்டெயின்மெண்ட்” தயாரிக்கும் படத்தில் கார்த்தி நடிப்பது எல்லோரும் அறிந்ததே. இந்தப் படத்தை இயக்குநர் பாண்டிராஜ் இயக்குகிறார். படத்திற்காக “மேயாத மான்” ப்ரியா பவானி ஷங்கர் மற்றும் “வனமகன்” சாயிஷா ஆகியோர் கதாநாயகியாக ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறார்கள். இந்நிலையில் படத்தில் நடிக்கும் மூன்றாவது நாயகி குறித்து அறிவிப்பு வெளியாகியுள்ளது. சமுத்திரகனி இயக்கிய “தொண்டன்” படத்தில் விக்ராந்த் ஜோடியாக நடித்த ஆர்த்தனா பினு இந்தப் படத்தின் மூன்றாவது நாயகியாக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். மூன்று கதாநாயகிகள் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ள […]

Continue Reading

மீண்டும் சாயிஷாவுடன் ப்ரியா பவானி கூட்டணி

கார்த்தி நடிப்பில் `தீரன் அதிகாரம் ஒன்று’ வருகிற நவம்பர் 17-ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில், கார்த்தி அடுத்ததாக பாண்டிராஜ் இயக்கத்தில் நடிக்கிறார். நடிகர் சூர்யாவின் 2டி என்டர்டெயின்மென்ட் தயாரிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு சென்னையில் நேற்று பூஜையுடன் ஆரம்பமானது. தொடர்ந்து ஐந்து நாட்கள் சென்னையில் படப்பிடிப்பு நடைபெறுகிறது. அதனைத் தொடர்ந்து தென்காசியில் 40 நாட்கள் தொடர்ந்து படப்பிடிப்பு நடைபெறுகிறது. டி இமான் இசையமைக்கும் இப்படத்தில் கார்த்தி ஜோடியாக சாயிஷா செய்கல் நடிப்பது உறுதியாகியுள்ள நிலையில், மேயாத […]

Continue Reading

பாண்டிராஜ் இயக்கத்தில் கார்த்தி

‘பசங்க’ படத்தின் மூலமாகத் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர், இயக்குநர் பாண்டிராஜ். இயக்குநராக மட்டுமன்றி, வசனகர்த்தா மற்றும் தயாரிப்பாளர் எனப் பன்முகம்கொண்ட இவரின் இயக்கத்தில், கடைசியாக சிம்பு, நயன்தாரா நடிப்பில் இது நம்ம ஆளு திரைப்படம் வெளியானது. இவருடைய தயாரிப்பு மற்றும் எழுத்தில் ஜி வி பிரகாஷ் கதாநாயகனாக நடிக்கும் ‘செம’ படம் உருவாகி வருகிறது. இப்படம் விரைவில் வெளியாக இருக்கிறது. இதனையடுத்து பாண்டிராஜ் இயக்கும் அடுத்தப் படத்தில் கார்த்தி ஹீரோவாக நடிக்க உள்ளார். கார்த்தி, பாண்டிராஜ் கூட்டணியில் […]

Continue Reading

விழித்திரு – குவியும் வாழ்த்துகள்!

இயக்குனர் மீரா கதிரவனின் இயக்கத்தில் வெளியாகியுள்ள ‘விழித்திரு’ திரைப்படத்திற்கு அனைத்து தரப்பினரிடம் இருந்தும் பாராட்டு குவிந்த வண்ணம் உள்ளது. ரசிகர்கள் மட்டுமல்லாது சமூக செயற்பாட்டாளர்கள், திரைப்பட இயக்குனர்கள், அரசியல் கட்சித் தலைவர்கள் என பலரும் படத்தைப் பார்த்துவிட்டு மீரா கதிரவனுக்குத் தங்களது வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் சமூக வலைதளங்களின் வாயிலாக தெரிவித்து வருகிறார்கள். ஏற்கனவே திரு.சீமான், திரு.தொல்.திருமாவளவன், இயக்குனர்கள் வெற்றிமாறன், வசந்தபாலன், சீனு ராமசாமி, பாண்டிராஜ் மற்றும் கார்த்திக் சுப்புராஜ்  ஆகியோர் தங்களது பாரட்டுகளைத் தெரிவித்திருக்கும் நிலையில் தற்போது […]

Continue Reading