‘பொன்னியின் செல்வன்’ யார் யார் எந்தெந்தக் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்கள்

மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி வரும் படம் ‘பொன்னியின் செல்வன்’. இப்படத்தில், ஜெயம் ரவி, கார்த்தி, விக்ரம், ஐஸ்வர்யா ராய், ஐஸ்வர்யா லட்சுமி, த்ரிஷா, சரத்குமார், ரியாஸ் கான், பிரபு, ஜெயராம் உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள்.இரண்டு பாகங்களாக வெளியாகவுள்ள இந்தப் படத்தை மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க, ரவிவர்மன் ஒளிப்பதிவு செய்து வருகிறார். கரோனா அச்சுறுத்தலுக்குப் பிறகு, முழுவீச்சில் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இதில் எந்த நடிகர், எந்தக் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் […]

Continue Reading

பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள ‘பொன்மகள் வந்தாள்’

வரும் வெள்ளியன்று ஜோதிகாவின் ’பொன்மகள் வந்தாள்’ திரைப்படம் அமேசான் பிரைமில் வெளியாக உள்ள நிலையில் நீண்ட இடைவெளிக்கு பின் ஒரு தமிழ் படம் வெளியாக உள்ளதால் இந்த படத்தை ரசிகர்கள் அனைவரும் மிகவும் ஆர்வத்துடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்     மேலும் இந்த படத்தில் இடம்பெற்ற ’வா செல்லம்’, ‘வான் தூறல்கள்’, ‘கலைகிறதே கனவே’ ஆகிய பாடல்கள் ஏற்கனவே வெளியாகி சூப்பர் ஹிட்டாகி உள்ளன என்பது தெரிந்ததே. இந்த நிலையில் இன்று ‘பூக்களின் போர்க்களம்’ என்ற பாடல் […]

Continue Reading

நடிகர் பார்த்திபன்-சீதா தம்பதிகளின் மூத்த மகளான அபிநயாவின் திருமணம் இன்று சென்னையில் சிறப்பாக நடைபெற்றது.

மணமகனின் பெயர் நரேஷ் கார்த்திக்.நடிகர் எம்.ஆர்.ஆர்.வாசுவின் மகள் சத்யா ஜெயச்சந்திரனின் மகன். (நடிகர் எம்.ஆர்.ராதாவின் கொள்ளுப்பேரன்) . நடிகர் ராதா ரவி ,திருமதி லதாரஜினிகாந்த், R .B சௌத்ரி ,இயக்குனர் எழில் , லேனா தமிழ் வாணன் , A .P ஸ்ரீதர் , SA சந்திரசேகர், சோபா சந்திரசேகர் , மாணிக்கம் நாராயணன், K பாக்யராஜ், பூர்ணிமா பாக்யராஜ் , ஈஸ்வரி ராவ் , DTR ராஜா , அட்வகேட் ராஜசேகர் , நிரோஷா , சாந்தனு […]

Continue Reading