“பத்து செகண்ட் முத்தம்” தலைப்பின் காரணம்!!
எந்த ஒரு புத்தகத்தையும் அதன் அட்டையை மட்டும் வைத்து மதிப்பிடக் கூடாது. அதுபோலத்தான் படத்தின் தலைப்பை வைத்தும் அதனை மதிப்பிடக் கூடாது. ஒரு தலிப்பிற்கு பல்வேறு கோணங்கள் இருக்கும். “பத்து செகண்ட் முத்தம்” என்ற தலைப்பு நம்மை பலவாறு யோசிக்க வைத்து, ஒரு முன்முடிவுக்கு கொண்டு வரும். தமிழ் நாவல் எழுத்தாளர் சுஜாதா எழுதிய நாவல்களை தீவிரமாக படித்து வந்த ரசிகர்கள் இந்த தலைப்பை மிக நெருக்கமாக உணர்வார்கள். இந்த கோணங்களை இயக்குனர் வின்செண்ட் செல்வா விளக்குகிறார். […]
Continue Reading