எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா!!

தமிழ்த் திரைப்படத் துறையில் பத்திரிகையாளர்களுக்கும், திரைத்துறையினருக்கும் இடையில் ஒரு பாலமாக இருந்து வரும் ‘தென்னிந்திய திரைப்பட மக்கள் தொடர்பாளர்கள் சங்கம்’ தனது பொன் விழாவை கொண்டாட இருக்கிறது. இந்த சங்கம் ஆரம்பித்து இப்போது 60 வருடங்கள் ஆகியிருக்கிறது. இந்த சங்கத்தை தமிழ்த் திரையுலகின் முதல் மக்கள் தொடர்பாளரான பிலிம் நியூஸ் ஆனந்தன்தான் துவக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழ்த் திரையில் முதன்முறையாக மக்கள் தொடர்பாளர் பணியை துவக்கியது குறித்து பெரியவர் பிலிம் நியூஸ் ஆனந்தன் தனது வாழ்க்கை வரலாற்றில் […]

Continue Reading

அன்று அய்யா பிலிம் நியூஸ் ஆனந்தன், இன்று திரு.பெருதுளசி பழனிவேல்!!

தமிழ் தென்னிந்திய திரைப்பட உலகின் தகவல் களஞ்சியம் என்று அழைக்கப்பட்டவர் மரியாதைக்குரிய பிலிம் நியூஸ் ஆனந்தன் அவர்கள். இவர் திரைப்படத் துறையில் மக்கள் தொடர்புப் பணியில் இருந்த போது நடிகர்கள், நடிகைகள், இயக்குனர்கள், இசையமைப்பாளர்கள், ஒளிப்பதிவாளர்கள் என அனைத்துத் திரைப்படத் துறையினர் குறித்த தகவல்களையும் சேகரித்து வைத்திருந்தார். சென்னையில் பல ஆண்டுகளாக “ஃபிலிம் நியூஸ்” என்ற திரைப்படச் செய்தி நிறுவனத்தை நடத்தி வந்தார். இவரிடமிருந்த தமிழ்த்திரைப்பட செய்திகள் அனைத்தும் “சாதனைகள் படைத்த தமிழ்த்திரைப்பட வரலாறு” என்ற பெயரில் […]

Continue Reading