பெட்ரோமாக்ஸ்; விமர்சனம் 3/5
தமன்னா நடிப்பில் உருவாகி வெளிவந்துள்ள படம் தான் ‘பெட்ரோமாக்ஸ்’. படத்தின் ஆரம்பத்திலேயே தமன்னாவோடு சேர்ந்து நான்கு பேர் ஒரு பெரிய பங்களாவில் பேயாக வாழ்ந்து வருகின்றனர். அந்த பங்களாவை விற்பதற்காக வெளிநாட்டில் இருந்து வருகிறார் ப்ரேம். இது தாங்கள் வாழ்ந்த வீடு இதை யாருக்கும் கொடுக்க மாட்டோம் என்று கூறி அந்த பங்களாவை வாங்க வரும் அனைவரையும் பயமுறுத்தி துரத்தி விடுகின்றனர் அந்த நான்கு பேய்களும். அந்த பங்களாவில் நான்கு பேரை தங்க வைத்து, அவர்கள் உயிரோடு […]
Continue Reading