Tag: Podhuvaga Emmanasu Thangam
பொதுவாக எம்மனசு தங்கம் – விமர்சனம்
கூத்தப்பாடி கிராமத்தில் வசிக்கும் உதயநிதி ஸ்டாலின், வேலை ஏதும் செய்யாமல், தன் ஊருக்கு நல்லது செய்துக் கொண்டு, தேவையான வசதிகளை செய்து வருகிறார். பக்கத்து ஊரைச் சேர்ந்த பார்த்திபன் ஒரு புகழ்ச்சிப் பிரியர். அவரது தங்கையை கல்யாணம் செய்துகொண்டவரின் ஊருக்கு ஏகப்பட்ட வசதிகளைச் செய்துகொடுத்திருப்பதைப் பார்க்கும் உதயநிதி, தன் ஊருக்கும் அதுபோன்ற வசதிகள் வேண்டுமென்பதற்காக பார்த்திபனின் மகளான நிவேதா பெத்துராஜை காதலிக்க ஆரம்பிக்கிறார். ஆனால், உதயநிதிக்கு நல்ல பெயர் கிடைப்பதால், கடுப்பாகும் பார்த்திபன், அவரின் காதலுக்கு எதிராகச் […]
Continue ReadingPodhuvaga Emmanasu Thangam Movie Team Interview
https://www.youtube.com/watch?v=vQubO8PHySM&t=1s
Continue Readingபார்த்திபனுடன் நீயா? நானா?வில் உதயநிதி
உதயநிதி ஸ்டாலின் கதாநாயகனாக நடித்த படங்களை இதுவரை அவரே தயாரித்தார். அடுத்து அவரது நடிப்பில் வர இருக்கும் படம் ‘பொதுவாக என் மனசு தங்கம்’. இதை தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரித்திருக்கிறது. உதயநிதி ஜோடியாக நிவேதா பெத்துராஜ் நடித்துள்ள இந்த படத்தில் சூரி உள்பட பலர் நடித்திருக்கிறார்கள். தளபதி பிரபு இயக்கியிருக்கிறார். இது பற்றி கூறிய உதயநிதி ஸ்டாலின், “நான் முதன் முதலாக நடித்திருக்கும் கிராமத்து கதை ‘பொதுவாக என் மனசு தங்கம்’. இது சமூகத்துக்கு தேவையான விழிப்புணர்வை […]
Continue Readingஅரசியலுக்கு ஓகே சொன்ன உதயநிதி
உதயநிதி ஸ்டாலின் கதாநாயகனாக நடித்துள்ள ‘பொதுவாக எம்மனசு தங்கம்’ என்ற படம் வருகிற 11-ந்தேதி திரைக்கு வர இருக்கிறது. இதனையொட்டி இந்த படத்தின் இயக்குனர் மற்றும் நடிகர், நடிகைகள் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து முன்னோட்ட காட்சிகளில் ரசிகர்கள் முன் தோன்றி வருகிறார்கள். நேற்று இந்த குழுவினர் திருச்சிக்கு வந்தனர். திருச்சியில் உதயநிதி ஸ்டாலின் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், “இது எனக்கு ஒன்பதாவது படம் என்று நினைக்கிறேன். இந்த படத்தில் நான் ஒரு கிராமத்து இளைஞனாக நடிக்கிறேன். […]
Continue ReadingPodhuvaga Emmanasu Thangam Movie Working Stills
[ngg_images source=”galleries” container_ids=”156″ display_type=”photocrati-nextgen_basic_imagebrowser” ajax_pagination=”0″ order_by=”sortorder” order_direction=”ASC” returns=”included” maximum_entity_count=”500″]
Continue ReadingPodhuvaga Emmanasu Thangam Movie Stills
[ngg_images source=”galleries” container_ids=”154″ display_type=”photocrati-nextgen_basic_imagebrowser” ajax_pagination=”0″ order_by=”sortorder” order_direction=”ASC” returns=”included” maximum_entity_count=”500″]
Continue Reading