சாமானியன் மீது கை வைத்தால் இனி நாங்கள் கேட்போம்…. அடுத்த அதிரடியில் கமல்!

          சில தினங்களுக்கு முன் சாத்தான்குளத்தில் நடைபெற்ற இரட்டைக் கொலை சம்பவம் உலகையே நடுநடுங்க வைத்தது. போலீஸாரால் நடைபெற்ற இந்த விசாரணைக் கொலையை மக்கள் போராட்டத்தின் மூலம் நீதிமன்ற விசாரணைக்கு எடுத்துச் செல்லப்பட்டது. இந்த கொலையை பற்றி பலரும் தங்களது கண்டனங்களை தெரிவித்துள்ளனர். இந்நிலையில், சாமானிய மக்கள் மீது இனி கை வைத்தால் நாங்கள் கேட்போம் என்று மக்கள் நீதி மய்யம் ஒருங்கிணைப்பாளர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் […]

Continue Reading

நேர்மையான போலீஸ் அதிகாரியாக நடிப்பதே கஷ்டம், நேர்மையான அதிகாரியாக இருப்பது அதைவிட கஷ்டம் – கார்த்தி

நேற்று , ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரிகள் இணைந்து அமைத்துள்ள அறக்கட்டளையின் துவக்க விழா நடந்தது. இதில் நடிகர்கள் சிவகுமார் , கார்த்தி ஆகியோர் கலந்துகொண்டனர்.   இந்நிகழ்ச்சி முடிந்த பிறகு பத்திரிகையாளர்களை சந்தித்த கார்த்தி …. ,   தீரன் அதிகாரம் ஒன்று படத்தில் நடித்த பிறகு பொது மக்களில் ஒருவனாக போலீஸ் அதிகாரிகளுக்கு மரியாதை செலுத்தும் விதமாக ஏதாவது செய்ய வேண்டும் என்று நினைத்தேன். நேர்மையான போலீஸ் அதிகாரியாக இருப்பது மிகவும் கஷ்டமான ஒன்று. […]

Continue Reading

பெண் போலீசாருக்கு திரைப்படத்தை சமர்ப்பிக்கும் இயக்குநர் சுரேஷ் காமாட்சி!

மெரீனாவாகட்டும், நெடுவாசலாகட்டும் தன் உரிமைக்காகவும், மண்ணைக் காக்கவும், வாழ்வாதாரத்தை மீட்டெடுக்கவும் போராடும் பெண்களையும், குழந்தைகளையும் ஆண் காவலர்களும், பெண் காவலர்களும் தங்கள் கடமையின் காரணமாக துரத்தித் துரத்தி தடியால் அடிக்கிறார்கள். அவ்வாறு அடிக்கக் கிளம்பிய காவலர்களில் பலர் கிராமம் அல்லது விவசாயக் குடும்ப பின்னணியிலிருந்து வந்தவர்களாக இருக்கக்கூடும்! மதுக்கடை வேண்டாம் என்று மாரிலடித்து போராட்டம் நடத்தும் தாய்மாரின் கன்னத்தில் ‘பளார்…பளார்’ என பொதுமக்கள் கண்ணெதிரே அறைகிறார் போலீஸ் உயரதிகாரி ஒருவர். அவரின் சேவையைப் பாராட்டி பதவி உயர்வும் […]

Continue Reading