இன்றைய முக்கிய செய்திகள் 1/8/2017

• தமிழக அரசு அப்பீல் தள்ளுபடி- மருத்துவ மாணவர் சேர்க்கையில் 85% உள் இடஒதுக்கீடு செல்லாது: ஹைகோர்ட் • தேசிய உணவு பாதுகாப்பு திட்ட விதிப்படி ஆண்டு வருமானம் ரூ.1 லட்சம் இருந்தால் ரேஷன் கார்டு கிடையாது! • ஆக.31க்குள் ஆதார் எண் இணைக்கப்படாத பான் கார்டுகள் ரத்தாகும்… வருகிறது அடுத்த செக்! • முரசொலி பவள விழா.. பிரதமர் மோடி வாழ்த்து • அறவழியில் போராடிய என்எல்சி தொழிலாளர்கள் மீது கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்துவதா? வேல்முருகன் […]

Continue Reading

இன்றைய முக்கிய செய்திகள் 29/7/2017

• பனாமா பேப்பர்ஸ் வழக்கு: பிரதமர் நவாஸ் ஷெரிப் தகுதி நீக்கம்- பாக். உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!! • முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரிப்பின் சகோதரர் செபாஷ் ஷெரிப் பாகிஸ்தானின் அடுத்த பிரதமராகத் தேர்வு எனத் தகவல்! • சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலாவிடம் அமைச்சர்கள் ஆலோசனை கேட்பது தவறில்லை: உச்சநீதிமன்றம் கருத்து • குஜராத்தில் எம்.எல்.ஏக்கள் கட்சி மாறுவதைத் தடுக்க எம்.எல்.ஏக்களை பதுக்கும் முயற்சியில் காங்கிரஸ் ஈடுபட்டுள்ளதாக தகவல் • ராஜ்யசபா தேர்தலில் பாஜக சித்து விளையாட்டு: […]

Continue Reading

இன்றைய முக்கிய செய்திகள் 20/7/2017

• இந்தியாவின் அடுத்த குடியரசுத் தலைவர் யார்? இன்று வாக்கு எண்ணிக்கை • 100-வது நாளாக தொடரும் நெடுவாசல் போராட்டம்! • கமல்ஹாசனுக்கு அமைச்சர்கள் கண்ணியத்தோடு பதில் சொல்லி இருக்க வேண்டும் – டி.டி.வி. தினகரன் • கமல், ரஜினி யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம்.. இது திருமாவளவன் கருத்து • அரசியலுக்கு வரட்டும்… மக்கள் துன்பப்படும் போது கமல் எங்கிருந்தாருங்க? தமிழிசை கேள்வி • தமிழக எம்.எல்.ஏ.க்கள் சம்பளம் இரு மடங்காக உயர்வு: முதல்வர் பழனிச்சாமி […]

Continue Reading

⁠⁠⁠தம்பி ஜெயக்குமார், எலும்பு வல்லுநர் எச்.ராஜா – வெளுத்து வாங்கும் கமல்!

நடிகர் கமல்ஹாசன் சில தினங்களுக்கு முன்னர் பிக்பாஸ் குறித்து நடத்திய செய்தியாளர் சந்திப்பில் தமிழகத்தின் அனைத்து துறைகளிலும் ஊழல் பெருகியிருப்பதாக தெரிவித்திருந்தார். இதற்கு தமிழக அமைச்சர்களும், பாஜகவினரும் கடும் எதிர்வினை ஆற்றியிருந்தனர. இந்நிலையில், நேற்று அவர் டிவிட்டரில் எழுதியிருந்த கவிதையில் ‘முடிவெடுத்தால் யாமே முதல்வர்’ என்று சொல்லியிருந்ததும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்நிலையில், இன்று தன்னை விமர்சித்தவர்களுக்கு பதில் அளிக்கும் வகையில் ஒரு பதிவையிட்டிருக்கிறார் கமல். அதில், “ஊரே கூடி ஊழல் ஊழல் என்று ஓலமிட்டதை ஊடகத்தில் […]

Continue Reading

மூடமை தவிர்க்க தலைவராகும் கமல்ஹாசன்?

தமிழக அரசியலில் ஊழல் நிறைந்துள்ளது என நடிகர் கமல்ஹாசன் கருத்து தெரிவித்ததற்கு தமிழக அமைச்சர்கள் மத்தியில் பலத்த எதிர்ப்பு கிளம்பியது. பல அமைச்சர்கள் கமல்ஹாசனை விமர்சித்து காரசாரமாக பேட்டியளித்தனர். இதனையடுத்து, நடிகர் கமல்ஹாசனுக்கு ஆதரவாக பல்வேறு தரப்பில் இருந்து கருத்துக்கள் வெளியானது. தன் மீது குற்றம் சுமத்தியவர்களுக்கு பதில் அளிக்கும் விதமாக டுவிட்டர் பக்கத்தில் சில கருத்துக்களை பதிவு செய்துள்ளார். அதில், ”அமையாது அலைபவர்க்கும் அமைந்த என் தோழர்க்கும், விரைவில் ஒரு விளி கேட்கும். கேட்டு அமைதி […]

Continue Reading

இன்றைய முக்கிய செய்திகள் 19/7/2017

• கதிராமங்கலத்தில் 8வது நாளாக காத்திருப்பு போராட்டம் • கவர்னர் ஆச்சார்யா உத்தரவு: நாகாலாந்தில் மெஜாரிட்டியை நிருபிக்க இன்று சிறப்பு பேரவை கூட்டம் • ஆதார் தொடர்பான வழக்கை 9 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு விசாரிக்கும்: உச்சநீதிமன்றம் • துணை ஜனாதிபதி தேர்தல்: ஒரே நாளில் வெங்கையா நாயுடு கோபாலகிருஷ்ண காந்தி மனு தாக்கல் • நாடாளுமன்றத்தில் தலித் பிரச்சனை குறித்து பேச அனுமதி மறுப்பு: எம்.பி பதவியை ராஜினாமா செய்தார் மாயாவதி • […]

Continue Reading