கொரோனாவுக்கு பின் பொன்னியின் செல்வன் படப்பிடிப்பு சாத்தியமா? – மணிரத்னம் அசத்தல் பதில்

கொரோனாவுக்கு பின் பொன்னியின் செல்வன் படப்பிடிப்பு எப்படி நடக்கும் என்பது குறித்து இயக்குனர் மணிரத்னம் சம்பாத்திய நேர்காணலில் தெரிவித்துள்ளார். கொரோனா ஊரங்கினால் மணிரத்னம் இயக்கிய பொன்னியின் செல்வன் படப்பிடிப்பு தடைபட்டு உள்ளது. படத்தில் நூற்றுக்கணக்கான துணை நடிகர்கள் பங்கேற்கும் போர்க்கள காட்சிகளை ஊரடங்கு முடிந்த பிறகு எப்படி படமாக்க போகிறாரோ என்று கேள்விகள் எழுப்பப்பட்டு வந்தன. இந்த நிலையில் இணைய தள கலந்துரையாடல் நிகழ்ச்சியொன்றில் பங்கேற்று பேசும்போது மணிரத்னம் கூறியதாவது: “டிஜிட்டல் தளம் வளர்ச்சி பெற்றுள்ளது. ஆனாலும் […]

Continue Reading

சிக்கலில் பொன்னியின் செல்வன்? – புதிய படத்துக்கு தயாராகும் மணிரத்னம்

கொரோனா ஊரடங்குக்கு பின் பொன்னியின் செல்வன் படப்பிடிப்பை தொடங்குவதில் சிக்கல் ஏற்படும் என்பதால், மணிரத்னம் புதிய படம் ஒன்றை இயக்க உள்ளதாக கூறப்படுகிறது. மணிரத்னம், பொன்னியின் செல்வன் பட வேலைகளை கடந்த வருடம் தொடங்கினார். இந்த படத்தில் நடிக்க விக்ரம், கார்த்தி, சரத்குமார், ஜெயம் ரவி, பிரபு, ஜெயராம், ஐஸ்வர்யாராய், திரிஷா, ஐஸ்வர்யா லட்சுமி உள்ளிட்ட பலர் தேர்வு செய்யப்பட்டனர். தாய்லாந்து காடுகளில் முக்கிய காட்சிகள் படமாக்கப்பட்டன. சென்னையில் அரங்குகள் அமைத்து படப்பிடிப்பை மீண்டும் தொடங்க இருந்த […]

Continue Reading

”கனவு படம்” குறித்து மனம் திறந்த அட்லி!!

ராஜா ராணி, தெறி வெற்றிப் படங்களின் மூலம் தமிழ்த் திரையுலகின் முன்னணி இயக்குனர்களின் வரிசையில் நேரடியாக வந்து அமர்ந்து கொண்டவர் இயக்குனர் அட்லி. இப்போது தனது மூன்றாவது படமாக ”இளைய தளபதி” விஜய் நடிப்பில் தேனாண்டாள் ஃப்லிம்ஸின் நூறாவது படமாகிய மெர்சலை மிகவும் பிரம்மாண்டமாக எடுத்து முடித்து தீபாவளி ரிலீசுக்குத் தயாராக வைத்திருக்கிறார். படத்திற்கு ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்திருப்பதும், படத்தில் ஏகப்பட்ட நட்சத்திரப் பட்டாளமே நடித்திருப்பதும் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பல மடங்கு அதிகரித்திருக்கிறது. இந்நிலையில் அட்லீ […]

Continue Reading