`ஜெயலலிதா மேடமா கங்கனாதான் நடிக்க முடியும்; ‘ – சசிகலாவாக நடிக்கும் பூர்ணா
“இந்த வருஷம் ஆரம்பமே நல்லா இருக்கு. தமிழ்ல ரெண்டு முக்கியமான படத்துல நடிச்சுகிட்டிருக்கேன். கதையைப் பொருத்தும், அதுல என்னோட கேரக்டர் பொறுத்தும்தான் படங்களைத் தேர்ந்தெடுக்கிறேன். `நல்ல நடிகை’னு பெயர் வாங்கினா போதும்” என்கிறார் நடிகை பூர்ணா. மலையாள படமான ‘ஜோசஃப்’ படத்தின் தமிழ் ரீமேக்கிலும் A.L.விஜய் இயக்கிக்கொண்டிருக்கும் `தலைவி’ படத்தின் சசிகலா கதாபாத்திரத்திலும் பிஸியாக நடித்து வரும் பூர்ணாவிடம் ஒரு சிட் சாட்! “பாலா சாரோட இயக்கத்துல நடிக்கணும்கிறது ரொம்ப நாள் ஆசை. […]
Continue Reading