எனது பின்புலத்தை இங்கு வருகைப்புரிந்த அனைவரும் நிரூபித்துவிட்டார்கள் – எடிட்டர் மோகன்

எனக்கு மீண்டும் பதவி கிடைத்தால் ‘வேலியற்ற வேதம்’ புத்தகத்தை பாடநூலில் இணைப்பேன் – புலவர் ராமலிங்கம் எனது பின்புலத்தை இங்கு வருகைப்புரிந்த அனைவரும் நிரூபித்துவிட்டார்கள் – எடிட்டர் மோகன் எடிட்டர் மோகன் எழுதிய  ‘வேலியற்ற வேதம்’ மற்றும் அவரது மனைவி வரலட்சுமி மோகன் எழுதிய ‘தனிமனிதன்’ மற்றும் ஆகிய நூல் வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது. அந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரபலங்கள் வாழ்த்தி பேசியதாவது:- மோகன் ராஜா, ஜெயம் ரவி இணைந்து வரவேற்ப்புரை நிகழ்த்தினார்கள். எங்கள் அழைப்பை […]

Continue Reading

நியூ சரவணா ஸ்டோர்ஸ் பிரமாண்டமாய் வழங்கும், Legend சரவணன் தயாரித்து, நடிக்கும். புரோடக் ஷன் நம்பர்-1

    தனது சரவணா ஸ்டோர் விளம்பரபடங்களில் நடித்து வந்த சரவணா ஸ்டோர் உரிமையாளர்                                                                                          […]

Continue Reading

இசக்கி பரத் – “இளையதிலகம்” பிரபு இணையும் புதிய படம்

மில்லியன் டாலர் மூவிஸ் சார்பாக K.கார்த்திக்கேயன் பெரும் பொருட்செலவில் பிரம்மாண்டமாக புதிய படம் ஒன்றை தயாரிக்கிறார்.   S.D.விஜய் மில்டன் இயக்கத்தில் வெளிவந்து வெற்றிகரமாக ஓடிய “கோலி சோடா 2” படத்திலும், இயக்குனர் சமூத்திரகனி – சசிக்குமார் கூட்டணியில் மிகவும் எதிர்ப்பார்க்கப்படும் “நாடோடிகள் 2” படத்தில் முக்கிய வேடத்திலும் நடித்துள்ள நடிகர் இசக்கி பரத் பெயரிடப்படாத இப்படத்தின் கதையின் நாயகனாக நடிக்கின்றார். இவருடன் முக்கிய வேடத்தில் “இளையதிலகம்” பிரபு நடிக்கிறார். இவர்களுடன் “நான் கடவுள்” ராஜேந்திரன், சித்ரா […]

Continue Reading

புத்தாண்டில் புதிய மன்னராக விமல்!

களவாணியில் அறிமுகமாகி சரசரவென உச்சத்திற்கு சென்றவர் நடிகற் விமல்.. அடுத்தடுத்து பரபரப்பாக நடித்து வந்த விமலின் படங்கள் கடைசியாக சுமாரான வெற்றியையே அடைந்தது. அதனால் சற்று நிதானித்து கதைகளைத் தேர்ந்தெடுக்க முடிவு செய்து, ‘மன்னர் வகையறா’ என்கிற படத்தில் மட்டுமே தற்போது நடித்து முடித்திருக்கிறார். இந்தப்படத்தின் கதை மீதுள்ள அபார நம்பிக்கையில் விமலின் சொந்த தயாரிப்பு நிறுவனமான A3V சினிமாஸ் சார்பாக தானே தயாரித்துள்ளர். முக்கியமாக இந்தப்படத்தை, காமெடியுடன் கூடிய கமர்ஷியல் படங்களை தருவதில் கைதேர்ந்தவரான இயக்குனர் […]

Continue Reading

ஒவ்வொரு காட்சியிலும் அவர்தான் முன்னணி : பிரசாந்த்

‘சாஹசம்’ படத்துக்கு பிறகு பிரசாந்த் நடிக்கும் படம் ‘ஜானி’. ஸ்டார் மூவிஸ் சார்பில் பிரசாந்தின் தந்தை தியாகராஜன் தயாரிக்கும் இந்த படத்தில் பிரசாந்துடன் பிரபு, சஞ்சிதாஷெட்டி, ஆனந்தராஜ், கலைராணி உள்பட பலர் நடிக்கிறார்கள். வெற்றிச்செல்வன் இயக்குகிறார். இதில் நடித்தது பற்றி பேசிய பிரசாந்த், “இந்த படத்தில் நான் இதுவரை நடிக்காத பாத்திரத்தில் நடிக்கிறேன். நான் மட்டும் அல்ல மற்றவர்களும் அப்படித்தான். பிரபு இதற்கு முன்பு நடிக்காத ஒரு வேடத்தில் நடித்திருக்கிறார். பிரபு சாருடன் நடிக்கும்போது மிகவும் பயத்துடன் […]

Continue Reading

நடிப்பிலும், அரசியலிலும் சிவாஜி சொல்லிக்கொடுத்த பாடம் : ரஜினிகாந்த்

நடிகர் சிவாஜி கணேசனின் பிறந்தநாளான நேற்று அவருடைய மணிமண்டபம் துணை முதலமைச்சர் பன்னீர் செல்வம் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது. இந்த விழாவில் நடிகர் பிரபு, அவரது மகன் விக்ரம் பிரபு உள்ளிட்ட சிவாஜி கணேசன் குடும்பத்தினருடன், நடிகர் ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஷால், கார்த்தி, நாசர், விஜயகுமார், ராதிகா உள்ளிட்ட திரையுலகப் பிரபலங்களும் பங்கேற்றனர். இதில் திரளான ரசிகர் பெருமக்களும் கலந்து கொண்டனர். அந்நிகழ்ச்சியில் பேசிய ரஜினிகாந்த், “ஓ.பி.எஸ். மிகவும் அதிர்ஷ்டசாலி. அது பல முறை நிரூபணம் ஆகியிருக்கிறது. […]

Continue Reading

அவரது ரசிகர்களில் ஒருவனாக வந்திருக்கிறேன் : கமல்ஹாசன்

நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கு சென்னை அடையாறு பகுதியில் உள்ள ஆந்திர மகிளா சபா அருகில் தமிழக அரசு ரூ.2.80 கோடி செலவில் மணிமண்டபம் கட்டி உள்ளது. இங்கு சிவாஜி கணேசன் நடித்த திரைப்படங்களின் புகைப்படங்கள் மற்றும் அரசியல் தலைவர்களுடன் அவர் இருப்பது போன்ற படங்கள் உள்பட 188 புகைப்படங்கள் வைக்கப்பட்டு உள்ளன. மெரினா கடற்கரை சாலையில் இருந்து அகற்றப்பட்ட சிவாஜி கணேசன் சிலையும் இந்த மணி மண்டபத்தின் நுழைவு வாயிலில் நிறுவப்பட்டு உள்ளது. நடிகர் சிவாஜி […]

Continue Reading

விக்ரம் படத்தில் முன்னணி நடிகர்கள்

அடுத்தடுத்து பிசியாக நடித்து வரும் விக்ரம் தற்போது, கெளதம் மேனன் இயக்கத்தில் ‘துருவ நட்சத்திரம்’ படத்தில் நடித்து வருகிறார். இதனிடையே செப்டம்பர் 15 முதல் தொடங்கப்படும் ‘சாமி-2’ படத்திலும் நடிக்க இருக்கிறார். ஹரி இயக்கும் இப்படத்தில் விக்ரம் ஜோடியாக த்ரிஷா, கீர்த்தி சுரேஷ் நடிக்கின்றனர். பாபி சிம்ஹா வில்லனாக நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். விவேக் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இவர்களுடன் பிரபு மற்றும் சூரியும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருப்பதாக கூறப்படுகிறது. தேவி ஸ்ரீ பிரசாத் […]

Continue Reading