மீண்டும் பிரபுதேவா உடன் இணையும் நயன்தாரா?

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக இருக்கும் நயன்தாரா, மீண்டும் பிரபுதேவாவுடன் இணைந்து பணியாற்ற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.           பிரபுதேவா இயக்கத்தில் விஷால் மற்றும் கார்த்தி இணைந்து நடித்துவந்த படம் ‘கருப்புராஜா வெள்ளைராஜா’. இப்படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்க ஒப்பந்தமானார். கடந்த 2017-ம் ஆண்டு தொடங்கப்பட்ட இப்படத்தின் படப்பிடிப்பு சில நாட்கள் நடைபெற்ற நிலையில், சில காரணங்களால் கிடப்பில் போடப்பட்டது           இந்நிலையில் இப்படத்தை […]

Continue Reading

Prabhu Deva’s police flick delayed!

      Actor and director Prabhu Deva, who had last directed the movie Dabangg 3 in Hindi with Salman Khan and had last acted in Devi 2 in Tamil, was supposed to have a release this week with Pon Manickavel directed by Ac Mugil Chellappan who had previously directed the Shantanu starrer Kanden.   […]

Continue Reading

சீனாவில் சண்டையிடும் பிரபுதேவா

வாசன் விஷுவல் வென்ச்சர்ஸ் பட நிறுவனம் சார்பாக கே.எஸ்.சீனிவாசன் கே.எஸ் .சிவராமன் அதிக பொருட்செலவில் தயாரிக்கும் படம் “எங் மங் சங் “ இந்த படத்தில் பிரபுதேவா கதா நாயகனாக நடிக்கிறார்…கதாநாயகியாக லட்சுமி மேனன் நடிக்கிறார். மற்றும் தங்கர்பச்சான், ஆர்.ஜே.பாலாஜி, சித்ராலட்சுமனன், கும்கி அஸ்வின் காளிவெங்கட், முனீஸ்காந்த், மாரிமுத்து, வித்யா இவர்களுடன் பாகுபலி வில்லன் பிரபாகர் இந்த படத்திலும் வில்லன் வேடம் ஏற்கிறார். ஒளிப்பதிவு  –  RP.குருதேவ் எடிட்டிங் –    பாசில் – நிரஞ்சன் பாடல்கள்  –   பிரபுதேவா மு.ரவிகுமார் இசை  –    அம்ரீஷ் நடனம்   –     ஸ்ரீதர்,நோபல்                                                                                                                                                                            ஸ்டண்ட்   –    சில்வா தயாரிப்பு  […]

Continue Reading

சார்லி சாப்ளின் 2 விமர்சனம் 3/5

வெற்றி படங்களை 2 ஆம் பாகம் எடுக்கும் வழக்கம் சமீப காலமாக கோலிவுட்டை ஆட்டிப்படைக்கிறது. அப்படியாக பல வருடங்களுக்கு முன் பிரபுதேவாவின் நடிப்பில் வெளியான சார்லி சாப்ளின் படத்தின் இரண்டாம் பாகமும் வெளிவந்துள்ளது. படத்தின் கதைப்படி, படத்தின் நாயகி நிக்கிகல்ராணியைப் பார்த்ததும் காதலில் விழுகிறார் பிரபுதேவா. அவரிடம் தனது காதலை சொல்வதில் ஆரம்பித்த குழப்பம் கடைசி வரை நீடிக்கிறது. நாயகியும் காதலுக்கு தலையசைக்க, அவரது தந்தை பிரபுவின் சம்மதத்தோடு திருமணம் வரை செல்கிறது. திருமணத்துக்கு முந்தைய நாள் […]

Continue Reading

மாரி 2 படத்தில் தனுஷுடன் கைகோர்த்த அகில இந்திய பிரபலம்!!

நடிகர் தனுஷ் தற்போது “மாரி 2” படத்தில் பயங்கர பிஸியாக நடித்து வருகிறார். பாலாஜி மோகன் இயக்கி வரும் இப்படத்தில் தனுஷ் ஜோடியாக சாய் பல்லவி நடித்து வருகிறார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா – தனுஷ் கூட்டணி இப்படத்தின் மூலம் இணைந்துள்ளது. இந்நிலையில், இப்படத்தில் இடம்பெரும் ஒரு பாடலுக்கு நடிகர் பிரபு தேவா நடனம் அமைத்துக் கொடுத்துள்ளார். இந்தத் தகவலை தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள தனுஷ், “அவரது நடனைத்தை சிறு […]

Continue Reading

புரட்சித்தலைவரின் கிழக்கு ஆப்பிரிக்காவில் ராஜு படத்தின் இசை மற்றும் ட்ரைலர் வெளியீடு

உலக எம்ஜிஆர் பேரவை சார்பில் உலக எம்ஜிஆர் பிரதிநிதிகள் மாநாடு சென்னை பல்லாவரத்தில் உள்ள வேல்ஸ் பல்கலைக்கழகத்தில் தொடங்கியது. தமிழக ஆளுனர் பன்வாரிலால் புரோஹித் விழாவை துவக்கி வைத்தார். விழாவின் முத்தாய்ப்பாக அனிமேஷனில் தயாராகி வரும் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்களின் கிழக்கு ஆப்பிரிக்காவில் ராஜு படத்தின் இசை மற்றும் ட்ரைலர் வெளியீடும் நடந்தது. விழாவில் கலந்து கொண்டு ஏசி சண்முகம் மற்றும் சைதை துரைசாமி இசைத்தகட்டினை வெளியிட நடனப்புயல் பிரபுதேவா மற்றும் இயக்குனர் விஜய் பெற்றுக் கொண்டனர். […]

Continue Reading