பிரபுதேவாவின் ‘ரேக்ளா’ டைட்டில் லுக் வெளியீடு

ஒலிம்பியா மூவிஸ் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் அம்பேத் குமார் பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரிக்கவிருக்கும் புதிய படத்திற்கு ‘ரேக்ளா’ என பெயரிடப்பட்டிருக்கிறது. இதன் டைட்டில் லுக்கை நடிகர் ஆர்யா தன்னுடைய சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டார்.   ‘வால்டர்’ படத்தை இயக்கிய இயக்குநர் அன்பு இயக்கத்தில் தயாராகவிருக்கும் புதிய படம் ‘ரேக்ளா’. இதில் கதையின் நாயகனாக பிரபுதேவா நடிக்கிறார். படத்திற்கு இசையமைப்பாளர் ஜிப்ரான் இசையமைக்கிறார். படத்தின் டைட்டில் லுக்கை இன்று நடிகர் ஆர்யா வெளியிட்டார். படத்தில் பணியாற்றும் […]

Continue Reading

இருட்டு அறையில் முரட்டு குத்து இயக்குனருடன் இணையும் பிரபுதேவா

பிரபுதேவா நடிப்பில் இயக்குனர் சந்தோஷ் பி. ஜெயக்குமார் இயக்கத்தில் தயாராகும் பெயரிடப்படாத திரைப்படத்தின் படப்பிடிப்பு இன்று தொடக்கம்   பிரபுதேவா தற்போது “திர்ஷா இல்லனா நயன்தாரா” திரைப்படத்தை இயக்கிய ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் “பஹிரா” திரைப்படம் படப்பிடிப்பு முடிந்து வெளியிட்டுக்கு தயாராகியுள்ளது இதைதொடர்ந்து நடிகரும், இயக்குனருமான சந்தோஷ் பி. ஜெயக்குமார் இயக்கும் புதிய படம் இன்று சென்னையில் எளிய முறையில் பூஜையுடன் துவங்கியது.     ‘ஹர ஹர மஹாதேவகி’, ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’, ‘கஜினிகாந்த்’, […]

Continue Reading

சல்மான் கான் “தபாங் 3” டிரெய்லர் வெளியீடு ! 

பாலிவுட் சூப்பர்ஸ்டார் சல்மான் கான் நடிப்பில் தபாங் முதல் இரண்டு பாகங்களின் வெற்றியை தொடர்ந்து 3 வது பாகமான “தபாங் 3” பிரபுதேவா இயக்கத்தில்  டிசம்பர் 20 வெளியாகிறது. தபாங் படத்தில் நடித்த அதே நடிகர்கள் மீண்டும் இப்படத்தில் இணைந்துள்ளார்கள். சோனாக்‌ஷி சின்ஹா, பிரகாஷ் ராஜ், அர்பாஸ்கான், மாஹி கில் இப்படத்தில் நடித்துள்ளார்கள். இப்படத்தில் புதியதொரு வேடத்தில் நான் ஈ புகழ் கிச்சா சுதீப் நடித்துள்ளார். இப்படத்தின் டீஸர் பெரும் வரவேற்பு பெற்ற நிலையில் படத்தின் டிரெயலர் […]

Continue Reading

ஏப்ரல் 12 முதல் உலகமெங்கும் வெளியாகும் ‘தேவி 2’

        பொதுவாக ‘திகில்’ படங்கள் எப்போதும் குடும்ப பார்வையாளரகளின் விருப்ப படமாக  இருந்ததில்லை. அவர்கள் ஓய்வு நேரங்களில் ஜாலியாக ஏதாவது படத்தை பார்க்க வேண்டும் என்றே விரும்புபவர்கள். இயக்குனர் விஜய் மிகவும் புத்திசாலித்தனமான ஒரு அணுகுமுறையை தேவி படத்தில் கையாண்டிருந்தார். அதனாலேயே குடும்ப ரசிகர்களிடமிருந்து நல்ல வரவேற்பையும், பாராட்டுக்களையும் பெற்றது. ‘பேய்’ படங்களிலேயே சற்று வித்தியாசமாக உருவானது தேவி. பயமுறுத்துவதை தாண்டி நம்மை விலா நோக சிரிக்க வைத்தது தேவி. இப்போதும் கூட, […]

Continue Reading

29-வது முறையாக இணையும் புரட்சித் தலைவரும், புரட்சித் தலைவியும்!

மக்கள் திலகம் எம்ஜிஆர் தயாரித்து, இயக்கி, நடித்த மிக பிரமாண்டமான படம் ‘உலகம் சுற்றும் வாலிபன்’. 1972களிலேயே ஹாங்காங், ஜப்பான் உட்பட பல நாடுகளில் எடுக்கப்பட்ட இந்த பிரமாண்டமான படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றதை அடுத்து, இரண்டாம் பாகமாக கிழக்கு ஆப்பிரிக்காவில் ராஜு என்ற படத்தை எடுக்க திட்டமிட்டிருந்தார் எம்ஜிஆர். பின் அரசியலில் பிஸியாகி முதலமைச்சராகி விட்டதால் அந்த படத்தை எடுக்க முடியாமலேயே போனது. அந்த கிழக்கு ஆப்பிரிக்காவில் ராஜு படத்தை தற்போது அனிமேஷனில் உருவாக்கி வருகிறார் […]

Continue Reading

குலேபகாவலி – விமர்சனம்!

அப்பாடா எவ்ளோ நாளாச்சு இப்படி வயிறு வலிக்க சிரிச்சு?? தேங்க்ஸ் டூ “குலேபகாவலி”. கருத்து இருக்கா ? இல்லை.. செண்டிமென்ட் இருக்கா? இல்லை.. லாஜிக் இருக்கா? இல்லை.. இப்படி பல இல்லைகள் இருந்தும், ஒரு படம் நம்மை மகிழ்விக்க வேண்டுமெனில் ஒன்று மட்டும் இருந்தால் போதும்… எண்டெர்டெயின்மெட்! “குலேபகாவலி” முழுக்க எண்டெர்டெயின்மெண்ட்..எண்டெர்டெயின்மெண்ட்.. எண்டெர்டெயின்மெண்ட் மட்டும் தான்.. நம்ம “ஊர்வசி ஊர்வசி” பிரபுதேவா அப்படியே திரும்பக் கிடைத்திருக்கிறார். என்னா ஸ்பீடு.. என்னா மூவ்மெண்டு.. சொன்னாலும் சொல்லாட்டாலும் பபுள்கம் பாடி […]

Continue Reading

பொங்கல் ரிலீஸ் ஃபைனல் லிஸ்ட்!

பொங்கல் 2018 அஜித் – விஜய் படங்களின் ரிலீஸ் இல்லாமல் போனாலும் சூர்யா – விக்ரம் படங்களோடு திருப்தி பட்டுக் கொள்ள வேண்டியது தான் போல. கூடவே ஆறுதலுக்கு பிரபுதேவா படமும் வெளியாவது கொஞ்சம் கூடுதல் மகிழ்ச்சி. அரவிந்த் சுவாமி, விமல் அப்புறம் நேத்து வந்த நம்ம “சின்ன கேப்டன்” சண்முக பாண்டி எல்லோரும் ரேஸில் இருந்து விலகிக் கொள்ள, வெறும் மூன்று படங்கள் மட்டுமே வெளியாகும் என்பது உறுதியாகியிருக்கிறது. தமிழகத்தில் உள்ள ஒடுமொத்த திரையரங்குகளில் சரி […]

Continue Reading