என்னை நானே செதுக்கிக் கொள்ள கற்றுக்கொடுத்தது அஜித் தான்-பிரசன்னா நெகிழ்ச்சி

நடிகர் அஜித், சினிமாக்கு வந்து 28 ஆண்டுகள் ஆவதையொட்டி நடிகர், நடிகைகள் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இதேபோல் அஜித்தின் ரசிகர்கள் டுவிட்டரில் ஹேஷ்டேக் உருவாக்கி கொண்டாடுகிறார்கள். அமராவதி படத்தில் கதாநாயகனாக அறிமுகமான அஜித் தொடர்ந்து வான்மதி, காதல் கோட்டை, ராசி, உல்லாசம், காதல் மன்னன், அவள் வருவாளா, வாலி, அமர்க்களம், தீனா, வரலாறு, பில்லா, மங்காத்தா, ஆரம்பம், வீரம், வேதாளம், விஸ்வாசம், நேர்கொண்ட பார்வை என பல வெற்றி படங்களை கொடுத்துள்ளார். அவரது இந்த 28 […]

Continue Reading

“மாஃபியா” பத்திரிகையாளர் சந்திப்பு !

    இந்த வருடத்தின் எதிர்பார்ப்பு மிக்க படங்களுள் ஒன்றாக உள்ள படம் “மாஃபியா”. துருவங்கள் 16 புகழ் இயக்குநர் கார்த்திக் நரேன் எழுதி இயக்கியிருக்கும் “மாஃபியா – பாகம் 1” படத்தை Lyca Productions சார்பில் சுபாஸ்கரன் தயாரித்துள்ளார். அருண் விஜய், பிரசன்னா, பிரியா பவாணி சங்கர் படத்தின் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர். டீஸர், டிரெயலர் படு பயங்கர வரவேற்பை பெற்ற நிலையில் பிப்ரவரி 21ந்தேதி படம் வெளியாகவிருக்கிறது. இதனையொட்டி படக்குழு பத்திரிகையாளர்களை சந்தித்தது.   […]

Continue Reading

ஆண்ட்ரியா – பிரசன்னா கூட்டணி திருப்புமுனையாக அமையுமா?

சரியான வாய்ப்புகளுக்காக காத்திருப்பது மட்டுமல்லாமல், கிடைக்கிற வாய்ப்புகளில் அழுத்தமாக முத்திரை பதிக்கும் நடிகர் நடிகைகளில் மிக முகியமானோர் நடிகர் பிரசன்னாவும், நடிகை ஆண்ட்ரியாவும்.. பிரசன்னா நடிப்பில் கடைசியாக “திருட்டுப் பயலே-2” படம், அவருக்கு நல்ல பெயரை பெற்றுத் தந்தது. அதே போல ஆண்ட்ரியா நடிப்பில் வெளியான “தரமணி” படமும் அவருக்கு பலமாக அமைந்தது. இந்நிலையில் இவர்கள் இருவரையும் வைத்து ஒரு ஒடம் உருவாக இருக்கிறது. அனைவரது பாராட்டுக்களையும் குவித்த “விடியும் முன்” படத்தை இயக்கிய பாலாஜி குமார் […]

Continue Reading

ஸ்ரீதேவி பற்றி பேசுங்கள்.. அதே நேரம் ஆராயியையும் கவனியுங்கள்.. பிரசன்னாவின் வேண்டுகோள்!

விழுப்புரத்தில் ஆராயி என்பவர் தாக்கப்பட்டதோடு மட்டுமல்லாமல், அவரது எட்டு வயது மகன் அடித்துக் கொல்லப்பட்டான். மேலும், அவருடைய 14 வயது மகள் கொடூரமாக கூட்டு வன்புணர்வு செய்யப்பட்டு உயிருக்கு போராடிக் கொண்டிருக்கிறார். இந்த சம்பவம் குறித்து எந்த விதமான செய்தியும் வெளிவந்து விடாத வண்ணம் கவனமாக தவிரக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்த சம்பவத்திற்காக நடிகர் பிரசன்னா தனது குரலை பதிவு செய்திருக்கிறார். இது பற்றி அவரது டுவிட்டர் பதிவில் கருத்து தெரிவித்து உள்ள அவர், “இந்த சம்பவம் […]

Continue Reading

அழித்தொழிக்கப் பட வேண்டியவர்கள் அவர்களே – நடிகர் பிரசன்னா!

வெறும் வாயையே அந்த மெல்லு மெல்லுபவர்கள் தான் பிஜேபி கட்சியினர். அந்த வெறும் வாய்க்கு அவலே கிடைத்தால்.. அதுதான் நடந்தது கவிஞர் வைரமுத்து விவகாரத்தில். சில நாட்களுக்கு முன்னால், “நட்டு வைத்த வேலுக்கு பொட்டு வைத்த மாதிரி” என்று மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனை புகழ்ந்தார். அப்போதெல்லாம் புளங்காகிதம் அடைந்தவர்கள், தனியார் பத்திரிக்கையொன்றில் “ஆண்டாள்” குறித்து எழுதிய கட்டுரைக்காக அவரை குதறித் தள்ளி விட்டார்கள். அந்த கட்டுரையில் பல ஆராய்ச்சியாளர்களின் மேற்கோள்களைக் காட்டியிருந்தார் கவிஞர் வைரமுத்து. அதில் […]

Continue Reading

திருட்டுப்பயலே 2 – விமர்சனம்

2006ல் வெளியாகி வெற்றி பெற்ற திருட்டுப்பயலே படத்தின் இரண்டாம் பாகமாக, சுசி கணேசன் இயக்கத்தில், பாபி சிம்ஹா, அமலா பால், பிரசன்னா, எம் எஸ் பாஸ்கர் மற்றும் பலர் நடிப்பில் வெளியாகியிருக்கும் திரைப்படம் திருட்டுப்பயலே 2. நேர்மையான போலீஸ் அதிகாரி பாபி சிம்ஹா, அமலா பாலை காதலித்து திருமணம் செய்து கொள்கிறார். நேர்மையாக இருப்பதால் ஏளனத்திற்கும், தொடர்ந்து இடமாறுதலுக்கும் ஆளாகிறார் பாபி சிம்ஹா. இதனால் மனம் வெறுத்துப் போகும் அவர், இனியும் நேர்மையாக இருந்தால் பிழைக்க முடியாது […]

Continue Reading