நடிகர் ஆதி பிறந்த நாளில் வெளியான “கிளாப்” படத்தின் இராண்டாவது லுக் !

தங்கள் வேலை மீது உண்மையான காதலும்,  அர்ப்பணிப்பும் கொண்டவர்களுக்கு உதாரணமாக “கிளாப்” படக்குழுவை சொல்லலாம். ஆதி, ஆகான்ஷா சிங், கிரிஷா குரூப் நடிப்பில் உருவாகும் “கிளாப்” படத்தினை,  படக்குழு அயராத ஒருங்கிணைப்பான உழைப்பில் மிகவிரைவாக படப்பிடிப்பை முடித்து, போஸ்ட் புரடக்‌ஷன் வேலைகளையும் தற்போது  ஆரம்பித்துள்ளது.  மேலும் இன்று டிசம்பர் 14 ஆம்  தேதி ஆதியின் பிறந்தநாளை கொண்டாடும் பொருட்டு,  படக்குழு படத்தின் இரண்டாவது லுக்கை வெளியிட்டது. Big Print Pictures நிறுவனம் சார்பில் இப்படத்தினை தயாரிக்கும் IB […]

Continue Reading