என் தந்தை இல்லாமல் நான் இல்லை : துருவ் விக்ரம்

துருவ் விக்ரம் நடித்த ஆதித்ய வர்மா திரைப்படத்தின் பிரம்மாண்ட இசை வெளியீட்டு விழா சத்யம் சினிமாஸில் இன்று நடைபெற்றது. தெலுங்கில் வெளியாகி சூப்பர் ஹிட்டான அர்ஜுன் ரெட்டி திரைப்படத்தின் தமிழ் ரீமேக் தான் இந்த ஆதித்ய வர்மா. தமிழ் திரையுலகில் மக்களின் உள்ளம் கவர்ந்த நடிகரான சியான் விக்ரமின் மகன் துருவ் விக்ரம் கதாநாயகராக கால் பதிக்கிறார். கிரிசாயா இயக்கிய இந்த படத்தில் பனிதா சந்து, பிரியா ஆனந்த், அன்புதாசன் மற்றும் பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். திரை […]

Continue Reading

பாலாஜி எனக்கு இன்னொரு பிள்ளை என்றார் நடிகர் நாஞ்சில் சம்பத்.

  வேல்ஸ் ஃபிலிம் இண்டர்நேஷனல் சார்பில் டாக்டர் ஐசரி கே கணேஷ் தயாரிப்பில் ஆர்.ஜே.பாலாஜி, பிரியா ஆனந்த், நாஞ்சில் சம்பத், ஜே.கே.ரித்தீஷ், ராம்குமார், மயில்சாமி ஆகியோர் நடிப்பில், அறிமுக இயக்குனர் கே.ஆர்.பிரபு இயக்கியிருந்தார். பிப்ரவரி 22ஆம் தேதி வெளியான இந்த படம் ரசிகர்கள் ஆதரவுடன் மிகப்பெரிய வெற்றியை பெற்று வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. படத்தின் சக்சஸ் மீட் பத்திரிக்கையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. விழாவில் படக்குழுவினர் அனைவரும் கலந்து கொண்டு நன்றியை தெரிவித்து கொண்டனர். ஆர்ஜே பாலாஜியை […]

Continue Reading

ஆதித்ய வர்மா ஆன ‘வர்மா’!

    தெலுங்கில் மிகப்பெரிய வெற்றியடைந்த அர்ஜுன் ரெட்டி திரைப்படத்தை தமிழில் விக்ரம் மகன் ‘துருவ் விக்ரம்’ நடிக்க பாலா இயக்கத்தில் ‘வர்மா’ என்ற தலைப்பில் உருவாக்கப்பட்டது. இப்படத்தினை E4 எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்திருந்தது. படம் முடிவடைந்த நிலையில், படம் முழு திருப்தி அளிக்காததால் ஒட்டு மொத்த படத்தையும் தூக்கி எறிந்தது தயாரிப்பு நிறுவனம். மீண்டும் வேறு ஒரு இயக்குனரை வைத்து படத்தினை துவங்க படக்குழு திட்டமிட்டது. இந்நிலையில், இப்படத்தினை அர்ஜுன் ரெட்டி படத்தில் உதவி இயக்குனராக பணிபுரிந்த கிரியாசா இயக்கவிருக்கிறார் என்ற […]

Continue Reading

சர்வதேசத்தை களக்கிய R J பாலாஜியின் L K G

அரசியல் நையாண்டியை அடிப்படையாகக் கொண்ட படங்கள் ரசிகர்களை ஈர்க்க முதல் காரணம், சமகாலத்தில் நிகழும் சம்பவங்களை பகடி செய்வது தான். நையாண்டி என்பது நிகழும் சம்பவங்களை பற்றிய கோபத்தின் அல்லது விமர்சனத்தின் வெளிப்பாடு தான். அது தான் எல்லைகள் மற்றும் மொழியியல் தடைகளைத் தாண்டி பிரபலமானதாகிறது. ஆர்.ஜே. பாலாஜியின் அடுத்த படமான ‘LKG’ உலகளாவிய மேடையில் அனைவரையும் ஈர்த்திருக்கிறது. படத்தின் டிரெய்லர் சில யூடியூப் சேனல்களில் விவாதிக்கப்பட்டு வரும் நிலையில், ஸ்டார் ஸ்போர்ட்ஸில் ஒளிபரப்பாகி வரும் இந்தியா, […]

Continue Reading

ஆர்.ஜே. பாலாஜியின் L. K. G

வேல்ஸ் ஃபிலிம் இண்டர்நேஷனல் சார்பில் டாக்டர் ஐசரி கே கணேஷ் தயாரிப்பில் ஆர்.ஜே.பாலாஜி, பிரியா ஆனந்த், நாஞ்சில் சம்பத், ஜே.கே.ரித்தீஷ் ஆகியோர் நடிப்பில், அறிமுக இயக்குனர் கே.ஆர்.பிரபு இயக்கியிருக்கும் படம் எல்.கே.ஜி. வரும் பிப்ரவரி 22ஆம் தேதி வெளியாகும் இந்த படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. விழாவில் படக்குழுவினர் அனைவரும் கலந்து கொண்டு, படத்தின் பல சுவாரஸ்யமான விஷயங்களை பகிர்ந்து கொண்டனர்.    அப்போது பேசிய தயாரிப்பாளர் ஐசரி கே கணேஷ் கூறும்போது, “எல்.கே.ஜி எனது […]

Continue Reading

பிப் 22ஐ குறி வைக்கும் 8 திரைப்படங்கள்.. தியேட்டர்களை பிடிப்பதில் கடும் போட்டி!

  பிப்ரவரி 22ஆம் தேதி பல திரைப்படங்கள் களம் இறங்க தயாராகிக் கொண்டிருக்கின்றன. சீனு ராமசாமி இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் உருவாகியுள்ள “கண்ணே கலைமானே”, ஆர் ஜே பாலாஜி நடிப்பில் உருவாகியுள்ள “எல் கே ஜி”, ஓவியா நடிப்பில் உருவாகியுள்ள “90ML“, சமுத்திரக்கனி நடிப்பில் உருவாகியுள்ள “பெட்டிக்கடை”, ”டூ லெட்” ஆகிய ஐந்து படங்கள் பிப்ரவரி 22ஐ குறிவைத்துள்ளன. திரையரங்குகளை கைப்பற்றுவதில் இந்த படங்களுக்குள் தற்போது போட்டா போட்டி நிகழ்ந்து வருகிறது. இந்த வாரம் வெள்ளியன்று […]

Continue Reading

இந்த கேள்வியை எதாச்சும் ஹீரோகிட்ட கேட்பீங்களா? – பிரியா ஆனந்த்!

தமிழில் எதிர்நீச்சல், வணக்கம் சென்னை, ஒரு ஊருல ரெண்டு ராஜா உட்பட பல படங்களில் நடித்திருப்பவர் பிரியா ஆனந்த். தற்போது இந்தி மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார். அதிலும் குறிப்பாக மலையாளத்தில் நிவின் பாலி ஜோடியாக இவர் நடிக்கும், “காயங்குளம் கொச்சுண்ணி” படம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் படமாகும். இந்நிலையில் ஒரு பேட்டியொன்றில், திருமணம் குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு பொரிந்து தள்ளி இருக்கிறார் பிரியா ஆனந்த், “ஒரு இளம் கதாநாயகனிடம் திருமணம் எப்போதென்று […]

Continue Reading