பிப் 22ஐ குறி வைக்கும் 8 திரைப்படங்கள்.. தியேட்டர்களை பிடிப்பதில் கடும் போட்டி!

  பிப்ரவரி 22ஆம் தேதி பல திரைப்படங்கள் களம் இறங்க தயாராகிக் கொண்டிருக்கின்றன. சீனு ராமசாமி இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் உருவாகியுள்ள “கண்ணே கலைமானே”, ஆர் ஜே பாலாஜி நடிப்பில் உருவாகியுள்ள “எல் கே ஜி”, ஓவியா நடிப்பில் உருவாகியுள்ள “90ML“, சமுத்திரக்கனி நடிப்பில் உருவாகியுள்ள “பெட்டிக்கடை”, ”டூ லெட்” ஆகிய ஐந்து படங்கள் பிப்ரவரி 22ஐ குறிவைத்துள்ளன. திரையரங்குகளை கைப்பற்றுவதில் இந்த படங்களுக்குள் தற்போது போட்டா போட்டி நிகழ்ந்து வருகிறது. இந்த வாரம் வெள்ளியன்று […]

Continue Reading

பிரியாவிற்கு “நோ” சொன்ன இயக்குநர்!

“தானா சேர்ந்த கூட்டம்” படத்தை தொடர்ந்து சூர்யா தற்போது செல்வராகவன் இயக்கத்தில் “என்.ஜி.கே” படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை முடித்த பிறகு சூர்யா அடுத்ததாக கே.வி.ஆனந்த் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார். இந்த படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியாகிய நிலையில், இந்த படத்தில் சூர்யா ஜோடியாக சமீபத்தில் சமூக வலைதளங்களில் டிரெண்டாகிய பிரியா பிரகாஷ் வாரியர் நடிக்க இருப்பதாக தகவல் வெளியானது. இந்நிலையில், இதுகுறித்து இயக்குநர் கே.வி.ஆனந்திடம் கேட்ட போது, இந்த படத்தில் நடிப்பதற்காக […]

Continue Reading

கண் அடிச்சதுக்குக் கூடவா வழக்கு?

  கடந்த வாரம் வரை ப்ரியா பிரகாஷ் வாரியர் என்றால் ஒருவருக்கும் தெரிந்திருக்கும் வாய்ப்பில்லை. இன்றோ நிலைமை அப்படியே தலைகீழ். டுவிட்டர், ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் என எதை திறந்தாலும் அம்மணி தான். அப்படி என்ன தான் செய்துவிட்டார் இவர்? ஒன்றுமில்லை, ஒரே ஒரு கண்ணசைவு தான். “ஒரு அடார் லவ்” என்கிற மலையாள படத்தின் “மாணிக்ய மலராய பூவி” என்ற சிங்கிள் சாங் வெளியானதிலிருந்து எங்கேயும் பிரியா, எதிலேயும் பிரியா. அதுவும் அவர் கண்ணடித்து சிரிக்கிற அந்த கிளிப்பிங் […]

Continue Reading