வெற்றிகரமாக நடந்து முடிந்த சினிமா பி. ஆர். ஓ. யூனியன் தேர்தல்!!
தென்னிந்திய திரைப்பட பத்திரிகை தொடர்பாளர் யூனியன் 2018 – 2020 ஆம் ஆண்டுக்கான புதிய நிர்வாகிகள் தேர்வு நேற்று சென்னையில் நடைபெற்றது. இதில் தலைவராக விஜயமுரளி தேர்வு செய்யப்பட்டார். செயலாளராக பெருதுளசி பழனிவேலும், பொருளாளாராக யுவராஜும் தேர்வு செய்யப்பட்டார்கள். துணைத் தலைவர்களாக கோவிந்தராஜ் மற்றும் ராமானுஜம் வெற்றி பெற்றுள்ளார்கள். இணைச் செயலாளர்களாக இரா. குமரசேன் மற்றும் ஆனந்த் வெற்றி பெற்றனர். வி.பி.மணி, கிளாமர் சத்யா, மதுரை செல்வம், நிகில் முருகன், சரவணன், சாவித்திரி, ஆறுமுகம், சங்கர், செல்வகுமார் […]
Continue Reading