படப்பிடிப்பில் ரஜினியுடன் பி.வி.சிந்து சந்திப்பு

    ஐதராபாத்தில் நடைபெற்று வரும் தலைவர் 168 படத்தின் படப்பிடிப்பின் போது, பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து ரஜினியை சந்தித்துள்ளார். தர்பார் படத்தை தொடர்ந்து ரஜினி தற்போது சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் ‘தலைவர் 168’ படத்தில் நடித்து வருகிறார். சிவா இயக்கும் இப்படத்தில் குஷ்பு, மீனா, கீர்த்தி சுரேஷ், பிரகாஷ் ராஜ், சூரி, சதீஷ் ஆகியோர் நடித்து வருகிறார்கள். தற்போது கீர்த்தி சுரேஷ் ரஜினிக்கு தங்கையாகவும், குஷ்பு மற்றும் மீனா இருவரும் ரஜினிக்கு மனைவியாக நடிப்பதாகவும் தகவல் […]

Continue Reading

பி வி சிந்து பகிர்ந்த மோசமான அனுபவம்

உலக சாம்பியன்ஷிப் போட்டிகளில் 3 முறை பதக்கம் வென்ற மற்றும் உலக தர வரிசையில் 2ம் இடம் வகிப்பவரான பி வி சிந்து தனக்கு விமான பயணத்தில் ஏற்பட்ட மோசமான அனுபவம் பற்றி டுவிட்டரில் பகிர்ந்து கொண்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள செய்தியில், விமான நிலைய பணியாளரான அஜீதேஷ் என்னிடம் மிக மோசமான மற்றும் கடுமையான முறையில் நடந்து கொண்டார். விமான பணிப்பெண் ஆசிமா அவரிடம் பயணியிடம் முறையாக நடந்து கொள்ள வேண்டும் என அறிவுறுத்தினார். ஆனால், ஆசிமாவிடமும் […]

Continue Reading