பிகில் விமர்ச்சனம் – 3/5

அட்லீ இயக்கத்தில் தொடர்ந்து மூன்றாவது முறையாக ’பிகில்’ படத்திற்காக கூட்டணி அமைத்திருக்கிறார் விஜய். கதைப்படி, அப்பா ராயப்பன்(விஜய்) வட சென்னையில் மிகப்பெரும் தாதா. அப்பகுதி மக்களுக்காக பிரச்சனை என்றால் முதலில் குரல் கொடுப்பவர் ராயப்பன் தான். இவரது மகன் தான் மைக்கேல்(விஜய்). தன்னோடு இந்த ரவுடித்தனம் ஒழிய வேண்டும் என்று மகனை விளையாட்டில் இறக்கி, மிகப்பெரும் கால்பந்து விளையாட்டு வீரராக கொண்டு வருகிறார். ஒரு கட்டத்தில், அப்பா ராயப்பன் எதிரிகளால் வீழ்த்தப்பட கால்பந்து ஆட்டத்தை ஓரங்கட்டி வைக்கிறார் […]

Continue Reading