சர்வதேச விருது வென்றது ராதிகா ஆப்தே இயக்கிய-முதல் குறும்படம்

தமிழில் கபாலி படத்தில் ரஜினிகாந்த் ஜோடியாக நடித்தவர் ராதிகா ஆப்தே. மேலும் ஆல் இன் ஆல் அழகுராஜா, தோனி, வெற்றிச்செல்வன் போன்ற படங்களிலும் நடித்துள்ளார். இவர் சமீபத்தில் ‘தி ஸ்லீப் வாக்கர்ஸ்’ என்ற குறும்படத்தை இயக்கினார். சஹானா கோஸ்வாமி உள்ளிட்ட சிலர் இந்த குறும்படத்தில் நடித்திருந்தனர். தூக்கத்தில் நடக்கும் பிரச்சினைகளை இதில் காட்சிப்படுத்தி இருந்தார். இந்த குறும்படம் தனக்கு மிகவும் பிடித்துள்ளது என்றும் தொடர்ந்து படங்கள் இயக்குவேன் எனவும் கூறி இருந்தார். இந்நிலையில் கொரோனா ஊரடங்கினால் சர்வதேச […]

Continue Reading

”முரண்” திரைபடத்தை இயக்கிய ராஜன் மாதவ் ”சித்திரம் பேசுதடி – 2” இயக்கியுள்ளார்.

இயக்குநர் மிஷ்கின் இயக்கத்தில் Dream Bride Productions தயாரித்து  நரேன், பாவனா, காதல் தண்டபாணி, ரவி பிரகாஷ், மஹாதேவன், கானா உலகநாதன், மாளவிகா மற்றும் பலர் நடிப்பில் 2010 இல் – ”சித்திரம் பேசுதடி”  வெளிவந்தன.   வாளமீனுக்கும் விளாங்கமீனுக்கும் எனும் பாடல் மூலம் பெரும் வெற்றியை கண்டது.பின் 54வது  Filmfare Awards இல் சிறந்த நடிகைக்கான் விருதை பாவனா – க்கு கிடைத்தது.   ”முரண்” திரைபடத்தை இயக்கிய ராஜன் மாதவ் ”சித்திரம் பேசுதடி – […]

Continue Reading

போனில் செக்ஸ் வைத்துக் கொண்ட ராதிகா ஆப்தே !

தேவ் டி என்ற படத்தின் ஆடிஷனுக்காக நான் போன் செக்ஸ் வைத்துக் கொண்டேன் என்று நடிகை ராதிகா ஆப்தே தெரிவித்துள்ளார்.     பாலிவுட்டில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருப்பவர் நடிகை ராதிகா ஆப்தே. ரஜினியுடன் இணைந்து கபாலி படத்தில் நடித்துள்ளார். தெலுங்கிலும் பல படங்களில் நடித்துள்ளார். நிர்வாணமாக நடிப்பது, அரை நிர்வாண போஸ் கொடுப்பது என்று சினிமாவை அதிர வைத்து வருகிறார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு குறும்படத்திற்காக இவரது நிர்வாண வீடியோ ஒன்று வெளியாகி […]

Continue Reading

புறக்கணிக்கும் ஹீரோக்கள்.. இயக்குநர்களுக்கு தூது விடும் ராதிகா ஆப்தே!!

சினிமா உலகினை பொறுத்தவரை கதாநாயகர்களைப் போல, நாயகிகள் எளிதில் பேசிவிட முடிவதில்லை. அப்படி எதாவது ஒரு நாயகி துணிச்சலாக தனக்கு நேர்ந்ததை பேசும் போது, அவரை முற்றிலுமாய் ஓரங்கட்டி ஃபீல்டை விட்டே விரட்டி விடுவார்கள். அப்படித் தான், ராதிகா ஆப்தேவின் நிலைமையும் இப்போது ஆகியிருக்கிறது.   சமீபத்தில் தனக்கு பாலியல் தொந்தரவு தந்த ஒரு ஹீரோவை அறைந்ததாக கூறி பரபரப்பைக் கிளப்பினார். இதனால் அவர் மீது பல கதாநாயகர்கள் கோபத்தில் இருப்பதாகவும், தங்கள் படங்களில் அவர் வேண்டாம் […]

Continue Reading

கண்டும் காணாமல் போகும் ராதிகா ஆப்தே!

கபாலி படத்தில் ரஜினிகாந்தின் ஜோடியாக நடித்து புகழ் பெற்றவர் நடிகை ராதிகா ஆப்தே. சமூக வலைதளங்களில் அடிக்கடி இவர் குறித்த சர்ச்சைகள் கிளம்புவது வழக்கம்.   சமீபத்தில் இவர் கோவா கடற்கரையில் தனது நண்பருடன் பிகினி உடை அணிந்து எடுத்துக் கொண்ட புகைப்படத்தை தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டிருந்தார். அதைப் பார்த்த ரசிகர்கள் பலரும் சமூக வலைத்தளங்களில் கிண்டல் செய்து பதிவிட்டு இருந்தனர்.   இதற்கு பதில் அளித்து இருக்கும் ராதிகா ஆப்தே, ‘பீச்சில் பிகினி அணியாமல் […]

Continue Reading

தென்னிந்திய பட உலகின் மீதான ராதிகா ஆப்தேவின் பரபரப்பு குற்றச்சாட்டு

சமீபகாலமாக நடிகைகள் பலரும் தங்களின் திரையுலக வாழ்வில் சந்திக்கும் பாலியல் தொல்லைகள் குறித்து வெளிப்படையாகப் பேசி வருகின்றனர். அது குறித்த தங்களது கருத்துகளையும் வெளிப்படையாகத் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் தற்போது நடிகை ராதிகா ஆப்தேவும் தென்னிந்திய பட உலகில் நடிகைகளை படுக்கைக்கு அழைக்கும் கலாச்சாரம் இருக்கிறது என்று குற்றம் சாட்டியுள்ளார். ராதிகா ஆப்தே தமிழில் டோனி, வெற்றிச்செல்வன், கபாலி ஆகிய படங்களில் நடித்துள்ளார். தெலுங்கு படங்களிலும் நடித்து இருக்கிறார். இந்தி பட உலகில் முன்னணி கதாநாயகியாக வலம் […]

Continue Reading