2.0.. கரு.. எது முதலில்?

லைகா புரொடக்‌ஷன்ஸ் சார்பில் ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் படம் `2.0′. ரஜினிகாந்த், அக்‌ஷய் குமார், ஏமி ஜாக்சன் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். இந்த படத்தின் அதிநவீன கிராபிக்ஸ் பணிகள் இன்னமும் முடிவடையாததால் வருகிற ஜனவரி 26-ஆம் தேதி ரிலீஸாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்த இந்த படத்தின் ரிலீஸ் ஏப்ரல் மாதத்திற்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், லைகா புரொடக்‌ஷன்ஸ் சார்பில் சாய் பல்லவியின் முதல் தமிழ் படமாக உருவாகி வரும் `கரு’ படத்தை ஜனவரி […]

Continue Reading

பட ரிலீஸ், அடுத்த வருசம் தான்… சோகத்தில் ரசிகர்கள்

ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகிவரும் படம் `2.0′. இப்படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது. சுமார் ரூ.400 கோடி பட்ஜெட்டில் உருவாகியுள்ள இப்படத்தை லைக்கா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறது. பாலிவுட் நடிகர் அக்ஷய்குமார் இப்படத்தில் வில்லனாக நடித்துள்ளார். எமி ஜாக்சன் கதாநாயகியாக நடித்துள்ளார். நாளுக்கு நாள் எதிர்பார்ப்பை எகிறச் செய்யும் இப்படத்தின் டப்பிங் பணிகள் முழுவதுமாக முடிந்து விட்ட நிலையில், ஒரு பாடல் மற்றும் ஒரு சில காட்சிகள் மட்டுமே மீதமிருப்பதால் இப்படத்தின் […]

Continue Reading