3டியில் நாளை ரஜினியின் 2.0

லைகா புரொடக்‌ஷன்ஸ் சார்பில் பிரமாண்டமாக உருவாகி வரும் படம் `2.0′. ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் இப்படத்தில் ரஜினிகாந்த், பாலிவுட் நடிகர் அக்‌ஷய் குமார் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். எமி ஜாக்சன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்தியாவிலேயே அதிக பட்ஜெட்டில் சுமார் ரூ.400 கோடியில் உருவாகி வரும் `2.0′ படத்தின் வியாபாரமும் சூடுபிடித்து நல்ல விலைக்கு விற்பனையாகி வரும் நிலையில், படத்தை உலகம் முழுவதும் அதிக திரையரங்குகளில் வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது. சமீபத்தில் இப்படத்தில் இருந்து […]

Continue Reading

நயன்தாராவின் பார்வையில் ரஜினியும், அஜித்தும்

தமிழ்த் திரை உலகத்துக்கு வந்த உடனேயே ரஜினி, அஜித்துடன் ஜோடியாக நடித்தவர் நயன்தாரா. இரண்டு நாயகர்கள் மீதும் தான் வைத்திருக்கும் மரியாதையை ஒரு டி.வி. நிகழ்ச்சியில் நயன்தாரா தெரிவித்தார். அப்போது கூறிய அவர்…. ‘‘எனக்கு மிகவும் பிடித்த நடிகர் அஜித். அவருடன் சேர்ந்து பணியாற்றுவது மிகவும் நன்றாக இருக்கும். அவர் எப்போதும் ரியலாக நடந்து கொள்வார். ‘பில்லா’ படத்தில் நடித்த போது நான் பெரிய நடிகை அல்ல. சாதாரண நடிகை என்றாலும், அஜித் என்ற பெரிய ஸ்டாருடன் […]

Continue Reading

அரசியல் பிரவேசம் குறித்து ரசிகர்களுடன் கமல் சந்திப்பு

ரஜினியின் அரசியல் பிரவேசம் வெளிப்பட்டது முதலே நடிகர் கமல்ஹாசன் தனது பங்கிற்கு அமைச்சர்கள், ஊழல், நீட், டெங்கு, காந்தி குல்லா என சமூக வலைதளங்களில் குற்றம்சாட்டி வந்தார். கமல்ஹாசன் பல்வேறு கருத்துக்களை தெரிவித்து வந்தாலும், அரசியல் குறித்தும் ஊழல் பற்றியும் அவர் வெளியிட்ட கருத்துக்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தின. மேலும் தீவிர அரசியலில் விரைவில் குதிப்பார் என்றும் எதிர்பார்க்கப்பட்டு வந்த நிலையில், முதலமைச்சராகி தமிழக மக்களுக்கு சேவை செய்ய ஆசை என்றும் அறிவித்திருந்தார். அதேநேரத்தில் பிக்பாஸ் நிகழ்ச்சி, […]

Continue Reading

ரஜினி அரசியலுக்கு வந்தால் நல்லது செய்வார் : லதா ரஜினிகாந்த்

ரஜினிகாந்த் தனது ரசிகர்களுடனான சந்திப்பில் போருக்கு தயாராகுங்கள் என்று அவர் நிகழ்த்திய பேச்சு, பெரும் பரபரப்பை ஏற்படுத்தி, அவரின் அரசியல் வருகை குறித்த எதிர்பார்ப்பை ரசிகர்களிடையே ஏற்படுத்தியது. அது குறித்த விமர்சனங்களும், விவாதங்களும் தொடர்ந்து வந்தது. அதன் பிறகு அமைதி காத்து வந்த ரஜினி, சமீபத்தில் நடந்த சிவாஜி மணிமண்டப திறப்பு விழாவில் நிகழ்ச்சியில் பேசினார். அந்த பேச்சும் விவாதப் பொருளாக மாறி, தொடர்ந்து விவாதங்கள் நடந்து வருகின்றன. இது புறம் இருக்க, லதா ரஜினிகாந்த் சமீபகாலமாக […]

Continue Reading

நடிப்பிலும், அரசியலிலும் சிவாஜி சொல்லிக்கொடுத்த பாடம் : ரஜினிகாந்த்

நடிகர் சிவாஜி கணேசனின் பிறந்தநாளான நேற்று அவருடைய மணிமண்டபம் துணை முதலமைச்சர் பன்னீர் செல்வம் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது. இந்த விழாவில் நடிகர் பிரபு, அவரது மகன் விக்ரம் பிரபு உள்ளிட்ட சிவாஜி கணேசன் குடும்பத்தினருடன், நடிகர் ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஷால், கார்த்தி, நாசர், விஜயகுமார், ராதிகா உள்ளிட்ட திரையுலகப் பிரபலங்களும் பங்கேற்றனர். இதில் திரளான ரசிகர் பெருமக்களும் கலந்து கொண்டனர். அந்நிகழ்ச்சியில் பேசிய ரஜினிகாந்த், “ஓ.பி.எஸ். மிகவும் அதிர்ஷ்டசாலி. அது பல முறை நிரூபணம் ஆகியிருக்கிறது. […]

Continue Reading

மோடி திட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து ரஜினி ட்வீட்

நடிகர் ரஜினிகாந்த் சில மாதங்களுக்கு முன்பு அவருடைய ரசிகர்களைச் சந்தித்தார். அப்போது, அரசியல் பற்றிய தனது கருத்துக்களைத் தெரிவித்தார். ‘போருக்குத் தயாராக இருங்கள். தேவைப்படும் போது களம் இறங்குவேன். அரசியல் சிஸ்டம் சரியில்லை’ என்று கூறினார். இதனால், ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவார் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டது. எனவே, ரஜினி ரசிகர்கள் உற்சாகம் அடைந்தனர். ரஜினி விரைவில் அரசியலுக்கு வரத் தயாராகிறார் என்று கூறப்பட்டது. தமிழருவி மணியன் இதற்கு முன் ஏற்பாடாக பொதுக்கூட்டம் நடத்தினார். அதில் ஏராளமான ரஜினி […]

Continue Reading

ரஜினிகாந்த் தொடங்கும் புதிய கட்சி

நடிகர் ரஜினிகாந்த் சென்னையில் ரசிகர்களைத் திரட்டி அரசியலில் ஈடுபடுவது குறித்து சூசகமாக அறிவித்ததால் அவர் எப்போது அரசியலில் குதிப்பார் என்ற பரபரப்பான எதிர்பார்ப்பு தமிழக அரசியல் வட்டாரத்தில் நிலவி வருகிறது. கடந்த மூன்று மாதங்களாக அரசியல் பிரவேசம் குறித்து பல்வேறு கட்டங்களில் ஆலோசனைகள் விவாதங்கள் நடத்தி தற்போது இறுதி முடிவுக்கு அவர் வந்து இருக்கிறார். கைவசம் உள்ள பட வேலைகளை முடித்து விட்டு இன்னும் ஒரு மாதத்தில் முழு நேர அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட ரஜினிகாந்த் திட்டமிட்டு […]

Continue Reading

ரஜினியுடன் திருநாவுக்கரசர் சந்திப்பு

தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசரின் இளைய மகள் அம்ருதா. இவருக்கும் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் இசக்கிசுப்பையா மகன் இசக்கிதுரைக்கும் திருமண நிச்சயதார்த்தம் செய்யப்பட்டுள்ளது. அம்ருதா-இசக்கிதுரை திருமணம் வருகிற செப்டம்பர் 3-ந் தேதி சென்னை வானகரம் ஸ்ரீவாரு திருமண மண்டபத்தில் நடை பெறுகிறது. இன்று காலை திருநாவுக்கரசர் சென்னை போயஸ் கார்டனில் உள்ள நடிகர் ரஜினிகாந்த் வீட்டிற்கு சென்றார். அங்கு தனது மகளின் திருமண அழைப்பிதழை ரஜினியிடம் கொடுத்தார். பின்னர் அங்கிருந்து திருநாவுக்கரசர் விடைபெற்றார். அவரை வாசல் வரை […]

Continue Reading