மீண்டும் ‘அண்ணாத்த’ – ஷூட்டிங் அப்டேட்

சிவா இயக்கத்தில் ரஜினி நடிக்கும் படம் ‘அண்ணாத்த’. கிராமத்து பின்னணியில் விவசாய கதையம்சம் உள்ள படமாக தயாராகி வரும் இதில், குஷ்பு, மீனா, கீர்த்தி சுரேஷ், நயன்தாரா, பிரகாஷ் ராஜ், சதீஷ், சூரி உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு இமான் இசையமைத்துள்ளார். ஏற்கனவே 50 சதவீத படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில், கொரோனா பரவல் காரணமாக கடந்த 6 மாதமாக இதன் படப்பிடிப்பு நடைபெறாமல் இருந்தது. இந்நிலையில், வருகிற அக்டோபர் 15-ந் தேதி முதல் […]

Continue Reading

ரசிகனுக்காக ஆடியோ வெளியிட்ட ரஜினி

மதுரையைச் சேர்ந்தவர் ரஜினி ரசிகர் முரளி. உடல் நலக்குறைவால் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். ரஜினிகாந்த் மன்றத்தை முதலில் தொடங்கியதும் இவர்தான் என்று கூறப்படுகிறது. இது தொடர்பான தகவல்கள் சமூக வலைதளங் களில் பரவி வருகிறது. இதையடுத்து இன்று ரஜினிகாந்த் ரசிகருக்காக ஆடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கூறியிருப்பதாவது: முரளி நான் ரஜினிகாந்த் பேசுறேன். உங்களுக்கு ஒன்றும் ஆகாது கன்னா. இறைவனை பிரார்த்திக் கிறேன். நீங்கள் சீக்கிரமாக வீட்டுக்கு வந்துவிடுங்க. வீட்டுக்கு வந்த பிறகு குடும்பத்தோடு எனது […]

Continue Reading

ரஜினிக்கு வில்லனாகும் பிரபல பாலிவுட் நடிகர்?

ரஜினிகாந்த் நடிக்கும் அண்ணாத்த படப்பிடிப்பை கொரோனா பரவல் தொடங்குவதற்கு முன்பே ஐதராபாத்தில் உள்ள ஸ்டூடியோவில் 50 சதவீதம் முடித்து விட்டனர். தற்போது ஊரடங்கை தளர்த்தி சினிமா படப்பிடிப்புகளுக்கு அரசு அனுமதி வழங்கி உள்ளதால் விரைவில் படப்பிடிப்பை மீண்டும் தொடங்க படக்குழுவினர் தயாராகி வருகிறார்கள். ரஜினிகாந்த் இல்லாத காட்சிகளை முதலில் படமாக்கவும் 2 மாதங்களுக்கு பிறகு ரஜினிகாந்த் சம்பந்தப்பட்ட காட்சிகளை எடுக்கவும் திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் அண்ணாத்த படத்தில் ரஜினிக்கு வில்லனாக நடிக்க பிரபல இந்தி […]

Continue Reading

வரும் தேர்தலில் களம் இறங்குமா ஆன்மீக அரசியல் ?

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக நடைமுறைப்படுத்தப்பட்ட தொடர் ஊரடங்கு பம்பரம் போல் சுழன்றுகொண்டிருந்த, சினிமா மற்றும் அரசியல் பிரபலங்களைக் கூட வீட்டிலேயே முடக்கிப் போட்டுவிட்டது. நடிகர் ரஜினியும் வீட்டை விட்டு வெளியே வராமல் ஓய்வெடுத்து வருகிறார். அவரால் தீவிர அரசியல் பணிகளில் ஈடுபட முடியவில்லை. அதேபோல், அவர் நடித்து வரும் அண்ணாத்த படப்பிடிப்பும் பாதிக்கப்பட்டுள்ளது. தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், நடிகர் ரஜினிகாந்த்விரைவில் கட்சி தொடங்குவார் என்று, அவரது ரசிகர்கள் பலர் […]

Continue Reading

எஸ்.பி.பி அவர்கள் குணமடைய வேண்டும் என்று இறைவனை பிராத்திக்கிறேன்- ரஜினிகாந்த்

எஸ்.பி.பி அவர்கள் சீக்கிரம் குணமடைய வேண்டும் என்று எல்லா வல்ல இறைவனை பிராத்திக்கிறேன் என்று ரஜினிகாந்த் வீடியோ பதிவு வெளியிட்டுஉள்ளார் ரஜினிகாந்த் அவர்களின் #getwellsoon !! "அபாய கட்டத்த தாண்டிட்டாருனு கேள்விப்பட்டதுல மிக்க மகிழ்ச்சி, SPB அவர்கள் சீக்கிரம் குணமடைய எல்லாம் வல்ல இறைவனை பிராத்திக்கிறேன்" #ரஜினிகாந்த் #rajinikanth #GetwellsoonSPB #prayforSPB #SPBCharan #SPBalasubrahmanyam #SPbalasubramaniam pic.twitter.com/OW5Yi1FZJN — Cinema Paarvai (@cinemaparvaicom) August 17, 2020 ஐம்பது ஆண்டுகளுக்கு மேல் இந்தியாவில் உள்ள பல மொழிகளில் […]

Continue Reading

லம்போகினி காரில் வலம் வந்த ரஜினி… வைரலாகும் புகைப்படம்

கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் சினிமா படப்பிடிப்புகள் இன்னும் தொடங்கப்படவில்லை. நடிகர்கள் நடிகைகள் பலரும் சமூக வலைத்தளத்தில் ஆர்வம் காண்பித்து வருகின்றனர். வீட்டில் இருக்கும் நடிகர் நடிகைகள் புகைப்படங்கள் வெளியாகி வைரலானது. இந்த நிலையில் தற்போது ரஜினிகாந்த் தனது காரில் அமர்ந்து, தானே அதை ஓட்டுவது போன்ற ஒரு புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த புகைப்படத்தில் மாஸ்க் அணிந்தபடி லம்போகினி காரை ஓட்டுகிறார் ரஜினி.. இந்த புகைப்படம் தற்போது சமூக […]

Continue Reading

என்றைக்குமே அவர் மாஸ்டர் தான் – விஜய் சேதுபதி புகழாரம்

    நடிகர் விஜய்சேதுபதி கொரோனா ஊரடங்கில் இணையதள கலந்துரையாடல் மூலம் சுவாரஸ்யமான சினிமா அனுபவங்களை பகிர்ந்து வருகிறார். அவர் கூறியதாவது: “ரஜினியை பார்த்து நிறைய கற்றுக்கொள்ள வேண்டும் என்ற ஆவலில் பேட்ட படத்தில் நடித்தேன். அவர் மிகவும் சுறுசுறுப்பானவர். ஒரு காட்சியில் எப்படி நடிக்க போகிறோம். திரையில் அது எப்படி வரும்.         ரசிகர்கள் எப்படி எடுத்துக் கொள்வார்கள் என்ற விவரங்களையெல்லாம் தெரிந்து வைத்து இருப்பார். ஒரு சாதாரண காட்சியையும் சிறப்பானதாக […]

Continue Reading

சத்தியமா விடவே கூடாது: ரஜினிகாந்த்

      சென்னை: சாத்தான்குளத்தில் தந்தை ஜெயராஜ் மகன் பென்னிக்ஸ் ஆகியோர் மரணம் அடைந்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இச்சம்பவத்திற்கு அரசியல் தலைவர்கள், திரைப்பிரபலங்கள், விளையாட்டு நட்சத்திரங்கள், பொதுமக்கள் என அனைவரும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் இன்று நடிகர் ரஜினிகாந்த, தந்தை- மகன் உயிரிழந்த சம்பவத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் டுவிட்டரில் கூறியுள்ளதாவது:- தந்தையையும், மகனையும் சித்ரவதை செய்து மிருகத்தனமாகக் கொன்றதை மனித இனமே எதிர்த்து கண்டித்த பிறகும், காவல் நிலையத்தில் […]

Continue Reading

இந்தியாவில் பிரதமர் மோடிக்கு பிறகு நடிகர் ரஜினிகாந்த் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார்.

      டிஸ்கவரி சேனலின் மிகவும் புகழ்பெற்ற நிகழ்ச்சி மேன் வெர்சஸ் வைல்ட். பியர் க்ரில்ஸ் என்பவர் பல நாடுகளிலும் உள்ள காடுகளுக்குள் சென்று தனி ஆளாக அங்கு கிடைப்பவற்றை உண்டு வாழ்ந்து திரும்புவதுதான் அந்த நிகழ்ச்சியின் சாரம்சம். உலகம் முழுவதும் மேன் வெர்சஸ் வைல்ட் நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் உள்ள நிலையில் தற்போதைய சீசன்கள் பிரபலங்களுடன் காடுகளுக்கு செல்லும் நிகழ்ச்சியாக வழங்கப்பட்டு வருகிறது. இந்தியாவில் பிரதமர் மோடிக்கு பிறகு நடிகர் ரஜினிகாந்த் இந்த நிகழ்ச்சியில் கலந்து […]

Continue Reading