ரஜினி, கமல் இருவரையும் வரவேற்கிறேன் – ரா.பார்த்திபன்!

சமீபத்தில் நடிகர் பார்த்திபன், நடிகர்கள் ரஜினி மற்றும் கமல் இருவரையும் அடுத்தடுத்து சந்தித்து பேசினார். ரஜினி, கமல் இருவருமே தீவிரமாக அரசியல் செய்து வரும் இந்த நேரத்தில் அவர்களை பார்த்திபன் சந்தித்தது பரபரப்பாக பேசப்பட்டது. பலவேறு பிரபலங்களும், நடிகர்களும் ரஜினி மற்றும் கமலுக்கு ஆதரவு தந்து கொண்டிருக்கும் போது பார்த்திபன் இருவரையும் சந்தித்ததன் பின்னணி குறித்து பலவாறாக பேசப்பட்டது. இதற்கெல்லாம் பதிலளிக்கும் வகையில் பார்த்திபன் கூறியுள்ளாதவது, “கமல், ரஜினி என இருவரும் வருவதை நான் வரவேற்கிறேன். ஏனென்றால், […]

Continue Reading

ரஜினி கட்சியில் இணைந்த முதல் பிரபலம்!

லைகா நிறுவனத்தின் தென்னிந்திய செயல் பிரிவு அதிகாரி ராஜு மகாலிங்கம். இவர், ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் உருவாகி வரும் படம் ‘2.0’ படத்தின் தயாரிப்பு பணிகளை கவனித்து வருகிறார். தற்போது அவர் ‘2.0’ படத்தோடு தனது பணியை ராஜினாமா செய்திருக்கிறார். இது குறித்து ராஜு மகாலிங்கம் கூறியிருப்பதாவது, “2.0 படப்பிடிப்பின்போது ரஜினியை நான் நெருக்கமாக கவனித்தேன். அவரது கடமை உணர்வு, நேர்மை, அர்ப்பணிப்பு என்னை ஈர்த்துள்ளது. எனவே திரு.ரஜினிகாந்த் அவர்களின் அரசியல் பயணத்தில் என்னையும் இணைத்துக் […]

Continue Reading

ரஜினிக்கு குவிந்த வாழ்த்துகள்!!

தனிக்கட்சி தொடங்கி வரும் சட்டமன்ற தேர்தலில் 234 தொகுதிகளிலும் போட்டியிடுவேன் என அவர் தெரிவித்துள்ள நிலையில், முதல் நபராக ரஜினியின் நண்பர் கமல்ஹாசன் தனது டுவிட்டர் பக்கத்தில் வாழ்த்தி வரவேற்றார். அவரை தொடர்ந்து நடிகை குஷ்பூ, கஸ்தூரி, நடிகர் விவேக், ராகவா லாரன்ஸ் உள்ளிடோர் வரிசையாக தங்களது டுவிட்டர் பக்கங்களில் மூலம் ரஜினியை வாழ்த்தி வருகின்றனர். ரஜினி தனது ரசிகர்களுக்கு அளித்த ‘இன்ப அதிர்ச்சியை’ தமிழக திரைத்துறை பிரபலங்கள் மட்டுமின்றி, பாலிவுட் பிரபலங்களான அமிதாப் பச்சன், அனுபம் […]

Continue Reading